தமிழகத்தின் வர்மக்கலை கிழக்காசியாவிலும் சீனாவிலும் பரவி தியானமும் உடல்நலமும் இணைந்த வாழ்க்கையே உயர் வாழ்க்கை என்ற கருத்தை நிலை நிறுத்தியது. தொடுவர்மம் விளையாட்டு மற்றும் மருத்துவத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தற்கால மருத்துவ முறைகளுடன் இணைந்துள்ளது
குங்-பூ வைவிடத் தொடுவர்மம் பெண்கள் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது
இந்த விழியத்தைப் பார்க்கும்போதே இந்தக் கலையை வீட்டில் சோதனை செய்யவேண்டாம் என்று கேட்கும் நிலையில் பெண்களுக்கு இந்தப் பயிற்சி கொடுத்தால் என்ன ஆவது என்ற ஐயம் கலந்த அச்சக்குரல் கேட்கிறது
சரி சரி எவ்வளவு காலம்தான் எல்லா விரும்பத்தகாத வேலைகளையும் செய்துகொண்டு அடிவாங்காமல் தப்பிப்பது
ஆராய்ச்சிக் குஞ்சு