எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

இறப்பு செய்திகள் உள்ளுர்

 

முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி  05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

தகவல் உதவி :

அன்வர், மதிநா, சவுதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *