காயிதெ மில்லத் (ரஹ்) – தியாகத்தின் திருவுருவம்.!

காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் 87-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிராஜுல் மில்லத் அவர்கள், தனது `மணிவிளக்கு’ மாத இதழில் 1982-93 வருடங் களில் எழுதிய கட்டுரையை அவர்களின் 118-வது பிறந்த நாளான இன்று இதன் அடியில் தந்திருக்கிறோம். காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் சமுதாயத்தின் நன்றியுள்ள வர்கள் நடமாடும் இடங்களி லெல்லாம் கொண்டாடப்படு கிறது. இப்படி சிலரின் பிறந்த நாட்கள் நினைவு கொள்ளப்படுவதன் காரணமாக வாழ்ந்து சிறந்த அவர்களு டைய வளமார் பண்புகளை […]

Read More

மலரும் நினைவுகள் : 1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா

1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா  : ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது   கீழக்கரை அப்ஸலுல் உலமா டாக்டர் அல்ஹாஜ் தைக்கா ஷுஐபு ஆலிம் ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சி நூல் எழுதி இருக்கிறார். தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள். அரபு, அரபுத் தமிழ், உர்தூ, பார்ஸி ஆகிய மொழிகளுக்கும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிகும் செய்த அளப்பரிய சேவைகள் பற்றி சுமார் 28 ஆண்டுகளாக […]

Read More

நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !

  ( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ் -நினைவு மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன் மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன் நதியென அருட்கடலில் நான் விழுவேன் நபியே கதியென்றங்கு நான் அழுவேன் எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே ! -நினைவு காணும் […]

Read More

அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….

வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு நாட்களின் இனிமையைப் போலவே அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது; வெறும் அழைக்கவும் அழைக்கையில் இருக்கேன்பா என்று சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்; அம்மாவை அழைத்த நாளும் அவள் […]

Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.தேர்வு முடிவு

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முதுகுளத்தூர் 623704 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 2012-2013 தேர்ச்சி சதவீதம் : 96.7 (296/306)   முதல் மதிப்பெண்: 488 எம். முகம்மது அஸ்வாக் இரண்டாவது மதிப்பெண் : 484 எம். பாத்திமா சித்திகா எஸ்.விஜய் மூன்றாவது மதிப்பெண் : 483 எஸ். அனி~h   சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது

Read More