ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.