முனைவர் மு.பழனியப்பன்,
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,
சிவகங்கை,
திருக்குறளின்கவிதைவடிவம்செறிவானது. அதன்சொற்கட்டமைப்புக்குள்தத்தமக்கானபொருளைக்கற்பவர்கள்பொருத்திக்கொள்வதற்குபலவாய்ப்புகள்உள்ளன. திருக்குறள்காட்டும்பொதுப்பொருள்,சிறப்புப்பொருள்,தனிப்பொருள்,தொனிப்பொருள்என்றுஅதற்குப்பொருள்காணப்பெருவழிகள்பலஉள்ளன.
அறிவியல்சார்ந்தும்அறவியல்சார்ந்தும்பொருளியல்சார்ந்தும்தத்துவம்சார்ந்தும்பண்பாட்டியல்சார்ந்தும்மொழியியல்சார்ந்தும்மரபியல்சார்ந்தும்பலகோணங்களில்திருக்குறளைஆராய்வதற்குவழிவகைசெய்துவைத்துள்ளார்வள்ளுவர். அவரின்குறுகத்தரித்தகுறளேவிரிவானபொருள்புரிதலுக்குத்துணைநிற்கிறது. திருக்குறளின்இருஅடிகளைவிரிக்கலாம். ஒருஅடியைவிரிக்கலாம்.
ஒருசொல்லைவிரிக்கலாம். இப்படிவிரிந்துகொண்டேபோகின்றபோதுதிருக்குறளுக்குதரப்பெறுகின்றபொருள்கடல்போல்விரிந்துபடிப்பவர்முன்நிற்கின்றது.
திருக்குறள்கருத்துக்களைஉளவியல்அடிப்படையில்விரித்துக்காணமுனைவர்அர. வெங்கடாசலம் முயன்றுள்ளார். அவரின்திருக்குறள்புதிர்களும்தீர்வுகளும்-ஓர்உளவியல்பார்வைஎன்றநூல்இத்தகுமுயற்சியில்சிறப்பானஇடத்தைப்பெறுகின்றது. உளவியல்அடிப்படையில்அமைந்தவிரிவுரைஎன்றஅடிப்படையைஅர.
வெங்கடாசலம்அவர்கள்இந்நூலில்சுட்டியிருந்தாலும்வள்ளுவஆன்மீகம்என்றதனிப்பாதையைஅவர்இந்நூலுக்குள்கொண்டுவந்துச்சேர்த்திருக்கிறார்.
~~திருவள்ளுவர்மனிதனின்இவ்வுலகவாழ்க்கைஒருபயிற்சிக்காலம்என்றுகூறுகிறார். எதைப்பற்றியபயிற்சி? மனிதனின்ஆன்மாவைப்கடவுளர்உலகுபுகுவதற்குப்பக்குவப்படுத்தும்பயிற்சி. மனிதனின்உயிர்அல்லதுஆன்மாகடவுளர்உலகினைஅடைந்துபேரானந்தத்தைஅடையவேண்டுமெனில்அதுஅதற்குத்தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்.
திருக்குறள்முழுவதும்கூறப்படும்அறவழிகளைக்கடைபிடித்துவாழ்ந்தால்ஒருவனுடையஆன்மாஅவ்வாறானசெம்மையைஎய்தும். இவ்வுலகமும்பொருள்களும்அப்பயிற்சிக்கானகளங்களும்பொருள்களுமாகும்.
|| (ப.134) என்றுவள்ளுவஆன்மீகத்தைத்தெளிவுபடுத்துகிறார்அர. வெங்கடாசலம்.
மனிதன்பயிற்சிக்காலத்தில்வாழ்கிறான். அவன்பயிற்சிக்காலத்தில்பயிலவேண்டியநூல்,பாத்திட்டம்திருக்குறளாகஇருக்கவேண்டும். அப்படிஇருந்தால்மனிதஆன்மாதற்போதுஉள்ளநிலையைவிடமேன்மையானநிலையைஅடையும்என்பதேஇந்நூல்தரும்உண்மையாகும். அவர்வார்த்தைகளிலேயேசொல்லவேண்டுமானால்~~விண்ணுலகவாழ்க்கைக்குத்தகுதிபெறமண்ணுலகவாழ்க்கைஒருபயிற்சிக்களம்!
திருக்குறளில்வரும்1330 குறட்பாக்களும்பயிற்சிக்கானசிலபஸ். இதுதான்திருக்குறளின்பொருள்.||
(ப.
136) என்பதுஇந்நூலாசிரியரின்வாய்மொழி.
திருக்குறளைஇளைஞர்களிடத்தில்கொண்டுசேர்க்கவேண்டும்என்றுஆசிரியர்எண்ணுகிறார்.
~~திருக்குறள்வாழ்க்கைத்திறன்களைக்கற்பிக்கும்ஓர்அற்புதமானநூல். மதங்களுக்கு அப்பாற்பட்டஆன்மீகக்கல்வியைத்தரும்நூல். தமிழ்இளைஞர்களுக்குமிகச்சிறுவயதிலேயேதிருக்குறளோநெருங்கியஉறவைஏற்படுத்திவிட்டால்அவ்வுறவுஅவர்களைஅறவழியில்நடத்தும்||( ப.
149)
இவ்வகையில்திருக்குறள்காட்டும்ஆன்மீகவாழ்வினைதிருக்குறளில்இடம்பெறும்ஐநூறுதிருக்குறள்களுக்குமேல்எடுத்துக்காட்டிஇவர்திருக்குறளைச்செழுமைப்படுத்தியுள்ளார். அர. வெங்கடாசலத்தின்வழியில்இந்தச்சமுகம்திருக்குறளைஎண்ணினால்ஒன்றேகுலம்ஒருவனேதேவன்என்றஎல்லையில்படிப்போர்அனைவரும்வள்ளுவக்குடியினராகஆகிவிடுவோம்.
தமிழ்மொழிஅழியும்தருவாயில்இருக்கிறதுஎன்றுஆய்வாளர்கள்கூறும்போதுமனம்வருந்துகிறது. ஆனால்சாதியும்மதமும்இன்னும்சிலகாலத்தில்இல்லாமல்போய்விடும்என்றுகணிப்பாளர்கள்குறிப்பிடுகின்றபோதுஉள்ளம்இப்போதேமகிழ்கிறது. அப்படிஒருசாதி,
சமயமற்றசமத்துவசமுதாயத்தைக்கொண்டுவருவதற்கும்அதனைப்பாதுகாப்பதற்கும்திருக்குறளைத்தவிரநிலையானநியாயமானநூல்தமிழர்க்குஇல்லைஎன்பதைஏற்பதில்அனைவருக்கும்மகிழ்ச்சியே.
பேராசிரியர்
அர. வெங்கடாசலம்ஏறக்குறையபாதியளவில்திருக்குறள்களைஎடுத்துக்கொண்டுஉரைகண்டுள்ளார். மீதப்பாதியைவிடுத்ததற்கானகாரணம்படிக்கும்வாசகரைஅவ்வழியல்தூண்டிஅவரைஎழுதச்செய்ய,நினைக்கசெய்யவேண்டியகடப்பாடாகஇருக்கலாம்.
குறிப்பாகதிருக்குறளின்முதல்குறளைவிடுத்துள்ளார். கடவுள்வாழ்த்துப்பகுதியில்பலகுறள்களைவிடுத்துள்ளார். இந்த
விடுதல்கள் ஆச்சர்யமாகஇருந்தன. ஆனால்
அவரின்தேர்ந்தெடுத்தல்முறையில்அவருக்கானவிடுதலைஇருக்கிறதுஎன்றுஅமைதிகொண்டாலும்,வள்ளுவஆன்மீகத்தில்மதக்குறிகள்,அடையாளங்கள்ஆகியவற்றிற்குஇடமில்லைஎன்பதைஎண்ணிப்பார்த்தால்அவர்கடவுள்வாழ்த்தில்பலபகுதிகளைவிட்டதற்கானகாரணம்புலப்படுகிறது.
பலஅதிகாரங்களைஅப்படியேபத்துக்குறள்களுக்கும்விளக்கம்தந்து
முழுமைப் பத்தியுள்ளார். இப்பத்துக்குறள்களும்விடமுடியாதஅளவிற்குபெருமைக்குஉரியனஎன்பதுஇதன்வழிதெரியவருகின்றது. ஒழுக்கமுடைமை,
ஊக்கம்உடைமை,ஆள்வினைஉடைமை,கண்ணோட்டம்,வினைத்தூய்மை,வினைசெயல்வகை,தெரிந்துவினையாடல்,
வெருவந்தசெய்யாமைபோன்றபலஅதிகாரங்கள்இவ்வகையில்முழுமையானஇவரின்உரைவீச்சுக்களமாகியுள்ளன. இவ்வதிகாரங்களேஇன்றையநிலையில்அதிகம்வேண்டத்தகுவனஎன்பது இங்குப்பெறத்தக்கக்குறிப்பாகும்.
பொருளல்லவற்றைப்பொருளென்றுணரும்
மருளானாம்மாணாப்பிறப்பு(351)
என்றகுறளுக்கு~~ஈகோவிற்குத்தீனிபோடும்ஐம்புலன்களின்நுகர்பொருளைஅவற்றின்பயன்பாடென்னஎன்றஅடிப்படையில் அவைநம்ஏவல்களென்பதைமறந்துஅவற்றையேபற்றுக்கோடாகநம்எஜமானர்களாகஉண்மைப்பொருள்களாகக்கொண்டுஇயங்கும்போக்குஇப்பிறப்பேஇழிவானபிறப்புஎன்றுகருதுமளவுக்குமீளமுடியாததுன்பங்களுக்குஇடம்கொடுத்துவிடுகின்றது||
என்றுஉளவியல்சார்;ந்தஉரையைவெங்கடாசலம்தருகின்றார்.
அங்காங்கேஈகோ,சூப்பர்ஈகோஆகியனமுளைவிட்டுஉரையில்கிளம்புகின்றன. இருப்பினும்ஆன்மீகத்தேடல்என்பதுஇந்நூல்முழுவதும்உலவுகின்றது.
மடிதற்றுத்தான்முந்துறும்(1023)
என்றகுறள்இடம்பெற்றுள்ளது. இதற்குப்பொருள்அளிக்கிறார்வெங்கடாசலம்.
~~ என்குடும்பத்திற்குஆவனசெய்வேன்என்றுமுனைந்துமுயல்பவனுக்குக்கடவுள்தானேவேட்டியைமடித்துக்கட்டிக்கொண்டுவந்துஉதவிசெய்வான்என்றுபொருள்கூறப்படுகிறது. ஆனால்நான்ஊழ்அதிகாரத்தில்கடவுள்தலையிடுவதில்லை. ஆனால்வேண்டியதைச்செய்துவைத்துஉள்ளார்எனஎடுத்துக்கொள்ளவேண்டும். கண்ணோட்டம்,ஒப்புரவு,
நடுவுநிலைமை,அருளுடைமைஆகியபண்புகளைமனிதஇனத்திற்குவழங்கிஉள்ளார். அவைசெயல்படுவதன்மூலம்குடும்பத்தைக்காத்தேதீர்வேன்என்றுசூளுரைக்கும்ஒருவனுக்குஉதவிவந்துசேரும். அக்குடும்பத்தில்இருப்பவர்யாரேனும்இடுப்புவேட்டியைஇறுகக்கட்டிக்கொண்டுவந்துஉதவிசெய்வர். அதுகடவுளின்உதவிஎன்றேகொள்ளவேண்டும்.
இவர்தரும்இவ்வுரையில்முன்உரையெழுதியவர்கள்உரையைஇவர்கற்றுள்ளார்என்பதுதெரியவருகிறது. சிலஇடங்களில்மற்றஉரையாளர்களின்உரையைமறுத்துள்ளார். அதற்கும்சான்றுகள்உள்ளன. (வெள்ளத்துஅனையமலர்நீட்டம்குறளுக்குத்தரப்பட்டஉரை) சிலஇடங்களில்மரபுஉரைக்குஉறுதியளித்தல்என்றபாங்கும்செயல்படுகிறது. அதற்குமேற்குறள்சான்று.
மனம்அமைதிகொள்ளும்வகையில்பலஉரைப்பகுதிகள்அமைந்துள்ளன.
~~ அதிகமானபொறுமையினாலோஅல்லதுஆணவத்தினாலோஒருவர்நமக்குஅளவுகடந்துதீங்குசெய்துவிட்டபோதிலும்நாம்அந்தத்தீங்குநம்மைக்கீழ்மைப்படுத்திவிட்டதாகஎடுத்துக்கொள்ளாமல்அவருடையதவறுஎன்றுஎடுத்துக்கொள்வதின்மூலம்பொறுமைகாத்துஅவரைவென்றுவிடலாம். நம்முடையதகுதிஎன்பதுமற்றவர்களுடையகூற்றால்நிர்ணயிக்கப்படுவதன்று.
நம்முடையசெயல்களாலும்அடைவுகளாலும்நிர்ணயிக்கப்படுவதுஎன்பதில்உறுதியாகநின்றுபிறறால்அவமானப்படுத்தப்படும்போதுநாம்அதைமனதளவில்ஏற்கமறுத்தால்நம்மால்பொறுமைகாக்கமுடியும்.நம்முடையபொறுமையினால்எதிராளிதம்நோக்கத்தைக்கைவிட்டுச்சிலவேளைகளில்நம்மிடம்மன்னிப்புகூடக்கேட்கலாம்என்றஇந்தஉரைஆழமானபொறுமைக்கானஉரையாகஅமைகின்றது.
இப்பகுதிமிகுதியான்மிக்கவைசெய்தாரைத்தான்தன்தகுதியான்வென்றுவிடல்என்றகுறளுக்குவரையப்பெற்றஉரையாகும். மனம்சார்ந்தஇந்தஉரைமின்னல்படிப்பவர்க்குப்புத்தொளிதருவது.
இதுபோன்றபற்பலமின்னல்கீற்றுக்கள்இவ்வுரையில்உண்டு. திருக்குறள்சார்ந்துஇயங்குபவர்கள்,திருக்குறளைப்பரப்பும்நண்பர்கள்,தோழர்கள்இந்நூலைப்படித்துஇன்னும்பயன்பெறலாம். முடிந்தால்பேராசிரியர்அர. வெங்கடாசலம்அவர்களுடன்தொடர்புகொண்டு,அவரிடம்பழகலாம். கலந்துரையாடலாம். அவரைநம்ஊருக்குப்பேசஅழைக்கலாம். தொண்டுகள்செய்யக்காத்திருக்கும்அவரைநாம்இனம்காணுவோம்.
பயன்படுத்துவோம். வள்ளுவக்குடியில்செயலாற்றுவோம். (தொடர்பிற்கு–பேராசிரியர்அர. வெங்கடாசலம், ஏ.
19. வாஸ்வானிபெல்லாவிஸ்டா, கிராபைட்இந்தியாஜங்சன், பெங்களுரூ.
560048
—
M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com
Post Views: 33