பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த பள்ளித் தலைமையாசிரியர் முஹம்மது சுலைமான், உதவித் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விக்குழுவினர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் உள்ளிட்டோர் […]

Read More

சரித்திரம் பேசுகிறது : கலீல் கிப்ரான்

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   ’நேற்று என்பது இன்றைய நினைவு நாளை என்பது இன்றைய கனவு’ என்று ஒப்பிலா தத்துவத்தை உதிர்த்தவர் கலீல் கிப்ரான். 20ம் நூற்றாண்டின் ‘தாந்தே’ என்று போற்றிப் புகழப்படும் கலீல் கிப்ரான் லெபனான் நாட்டில் உள்ள பெஸ்ரி என்ற கிராமத்தில் 1883ல் ஜனவரி 6ம் தேதி பிறந்தார். வீட்டிலேயே ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். உள்மன அனுபவங்களை தன் இளமைக்கால வாழ்க்கையிலேயே தெரிந்து உணர்ந்து வளர்ந்தார் […]

Read More

பெண் கல்வியின் அவசியம்

  ( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) முன்னுரை கல்வி அவசியம் தான். அதிலும் பெண் கல்வி என்பது மிக மிக அவசியமே ! இதைச் சொல்வதற்கு அழகாய்ச் சொல்வதற்கு அழுத்தமாய்ச் சொல்வதற்கு இதோ … என் எழுத்துக்கள் கட்டுரையாய்… கை கோர்த்துள்ளன. கல்வி ஏன் அவசியம் ஒருவரிடம் செல்வம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கல்லாமை இருக்கவே கூடாது. முகத்திற்கு கண்கள் முகவரியாகும் இதுபோலத்தான் மனிதர்களுக்கு முகவரி கல்வியாகும். இந்தக் கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, […]

Read More

வாழ்வளித்த வள்ளல்

  பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,   “அராபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் […]

Read More

கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!

மௌளவி, அ. முஹம்மது கான் பாகவி   கோழி, ஆடு போன்ற கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றின் இறைச்சி மனிதர்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இவற்றில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. ஆயினும், கோழி, ஆடு போன்றவற்றை அறுப்பது முதல் சமைத்து உண்பதுவரை பயன்படுத்தும் முறையைப் பொறுத்து அதன் பயனும் விளைவும் அமைகிறது. முக்கியமாகப் பிராணியை அறுத்து, அதன் குருதியை வெளியேற்றுவதில் மிகவும் கவனம் தேவை. இன்றைய மின்னணு உலகில், நிமிடக்கணக்கில் வேலைகளை முடித்துவிட்டு,அடுத்த கட்டத்திற்குப் பறக்கவே மனிதன் விரும்புகிறான். கோழி, ஆடுகளை அறுப்பதிலும் அதே அவசரம்தான். அதனால் […]

Read More

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

  ( மீ.கா முஹம்மது ரபீக் மிஸ்பாஹி ) ”அரசியலுக்காகவே உலக ஆதாயத்தை துறந்தவர் காயிதேமில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம்லீக் ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்று குற்றம் சாட்டப்பட்ட போது முஸ்லிம் லீக் என்றால் முஸ்லிம் பெருமக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசியல் சபை என்று நிலைநாட்டிய பெருமை காயிதே மில்லத் அவர்களை மட்டுமே சாறும்.”     கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ( சமுதாய காவலர் ) எம். முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் (ரஹ்) […]

Read More

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம் !

( மெளலவி நூருல் அஜிம் ஹஸனீ இமாம், நரிமேடு, பள்ளிவாசல், மதுரை )   இன்றைய காலத்தில் அதிகமான இளைஞர்கள் நண்பர்களைத் தாமே தேர்ந்தெடுத்து அந்த நபர்களிடம் அனைத்து கெட்ட நல்ல விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அனால் அந்த நபர்கள் உண்மையானவர்களா? என்பதை சிந்திக்க வேண்டும். “உன் நண்பனைக் காட்டு; உன்னைப் பற்றி கூறுகிறேன்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே நாம், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் உருவாகுவதற்கு நண்பர்கள் முக்கியமானவர்கள். எனவே அல்லாஹ் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க […]

Read More

விழித்திடு பசுங்கொடித் தோழா …!

  சமுதாயத்திற்கு அரசியலை அறிமுகம் செய்த உன்னை அசைத்துப் பார்க்கின்றனர் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உன் கட்சிக்கு தனி இடமும் குணமும் உண்டு !   முஸ்லிம் லீக் எடுக்கும் முடிவை கேட்க ஏங்கி நிற்கும் இந்தக் காலத்தில் அதன் தொண்டும், துணிவும் கண்டு எள்ளி நகையாடும் கள்ளர்களும் உண்டு !!   சிலர் கான்களின் அர்ச்சனை மழையில் நனைந்து குதூகலிக்கின்றனர் பலர் இங்கு தூண்களாய் நிமிர்ந்து களப் பணியாற்றுவதை உணர மறுக்கின்றனர் !!   […]

Read More

மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம் மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி (சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி) உத்திரகோசமங்கை சாலையில் மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில்   *எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் 1 முதல் 6 ம் வகுப்பு வரை 2010 ஜுன் 2 ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. * எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் காலை 9-00 மணி […]

Read More