துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் காஜாவுக்கு ஆண் குழ‌ந்தை

துபாய் : துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும்  முதுகுளத்தூர் காஜா முஹைதீனுக்கு ( த‌/பெ. ஹெச்.லியாக்க‌த் அலி ) இராமாநாதபுர‌த்தில் இன்று 20.05.2013 திங்கட்கிழமை மதியம் ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. காஜா தொட‌ர்பு எண் : 055 261 0260

Read More

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )

A.M.M. காதர் பக்‌ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A.,   சிரிய அரபுக்குடியரசின் தலைநகர் டமாஸ்கள் (திமிஸ்க்) மாநகரிலிருந்து 1.45 கி.மீ தெற்கே ’டராஆ’ பிராந்தியத்தில் அமைந்துள்ளது தான் ‘புஸ்ரா’ 3400 ஆண்டுகளுக்கு முன்பே இந்நகர் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதுடன் ரோமானிய பேரரசின் பிராந்திய தலைநகராக திகழ்ந்தது இப்புரதான நகர். அக்காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனை ஆலயங்கள், பொதுகலையரங்கம், வசிப்பிடங்கள் இன்னும் அழிவுபட்ட நிலையில் அதன் அடையாளச்சின்னங்களுடன் காட்சி தருகிறது. அரேபிய தீபகற்பத்திலிருந்து அன்றைய ஷாம் தேசமான இன்றைய ஜோர்டான், […]

Read More

கேடில் விழுச் செல்வம்

  பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ., பி.டி., மதுரை   உடல் வளர்த்தலும், உள்ளடங்கி இருக்கும் உயிர் வளர்த்தலும், உணர்ச்சிப் பிரவாகங்களை நெறிப்படுத்தும் அறிவை வளர்த்தலும், சீரிய சிந்தனை வளர்த்தலும், இவைகளை மூலதனமாகக் கொண்டு ஆன்மீகத்தை வளர்த்தலும் பிறவிப்பயன் எய்தும் வழிமுறைகளாகும்.   உடலை வளர்க்க ஊட்டச்சத்துக்கள் இவையிவை என கற்றறிந்து, தெரிந்து வைத்துள்ளோம். நாள் தோறும் அதில் அதீத கவனம் செலுத்துகிறோம். சில பல ஆண்டுகளிலேயே மரணம் என்ற கோரப்பிடியில் மண்ணோடு மண்ணாக […]

Read More

பெட்டகம் – 2013

பெட்டகம் – 2013 = கோவை முஸ்லிம்களின் 300 ஆண்டு கால வரலாற்றுப் பொக்கிஷம் ++++++++++++++++++++++++++++++++++++++++++ கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில் கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும் கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். ஆனால் கோவை முஸ்லிம்களின் வரலாறு என்ன என்பதை இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை, கோவை முஸ்லிம்களின் மண் வாசனை மாறாமல் அவர்களின் மனம் கவரும் வகையில் அனைத்து விஷயங்களையும் தொகுத்து பதிவில் […]

Read More

கணினி குறித்த வீடியோ பாடங்கள்

சதீஷ் என்பவர், தமிழில் பல வீடியோ பாடங்களை உருவாக்கி இலவசமாக அளித்து வருகிறார்.   HTML Firebug Javascript CSS Ubuntu Basics VIM Git   போன்றவற்றை சொல்லி தருகிறார்   அவற்றை காண இங்கே செல்லவும். http://www.youtube.com/user/sathishmanohar/videos   அவரது மின்னஞ்சல் design.sathish@gmail.com

Read More

தாய் நலம்; சேய்…?

பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு தாய்க்கு, கருவுற்ற மூன்றாவது மாதம் முதலாகவே முறையான ஆலோசனை அளித்து, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு வழங்கும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் பல வகையாக, பல […]

Read More

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான […]

Read More