துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் காஜாவுக்கு ஆண் குழ‌ந்தை

முதுகுளத்துார்

துபாய் : துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும்  முதுகுளத்தூர் காஜா முஹைதீனுக்கு ( த‌/பெ. ஹெச்.லியாக்க‌த் அலி ) இராமாநாதபுர‌த்தில் இன்று 20.05.2013 திங்கட்கிழமை மதியம் ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து.
காஜா தொட‌ர்பு எண் : 055 261 0260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *