கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்
தோற்றம் -கி.பி. 571- ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள்
நபி விருது பெறல் –கி.பி.610 –ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 6- ம் நாள்
தாயிப் விஜயம் -கி.பி. 619 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 6 –ம் நாள்
விண்ணகப் பயணம்
(மிஃராஜ்) – கி.பி. 619 ம் ஆண்டு மார்ச் திங்கள் 22 –ம் நாள்
மதீனா மாந்தர்
ஈமான் கொள்ளல் – கி.பி. 619 ம் ஆண்டு ஜூலை திங்கள் 22 ம் நாள்
ஹிஜ்ரத் & ஹிரா
குகையில் நுழைதல்- கி.பி.622 ம்ஆண்டு செப்டம்பர் திங்கள் 13 ம் நாள்
கூபா நகர் புகுதல் – கி.பி. 622 ம்ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ம் நாள்
மதீனா வருகை – கி.பி. 622 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 ம் நாள்
மஸ்ஜிதுந்நபவி
அடிக்கல் நாட்டல் – கி.பி. 622 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 ம் நாள்
கிப்லா மாற்றம் – கி.பி. 624 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14 ம் நாள்
நோன்பு
கடமையாக்கல் – கி.பி. 624 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 29 ம் நாள்
ஜகாத் கடமை – கி.பி. 624 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 29 ம் நாள்
பத்ருப் போர் – கி.பி. 624 ம் ஆண்டு மார்ச் திங்கள் 16 ம் நாள்
மதுவிலக்குச் சட்டம் – கி.பி. 625 ம் ஆண்டு மார்ச் திங்கள் 16 ம் நாள்
அரசர்கட்கு அழைப்பு – கி.பி. 628 ம் ஆண்டு மே திங்கள் 12 ம் நாள்
மக்கா வெற்றி – கி.பி. 630 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 14 ம் நாள்
ஹஜ்ஜுக்
கடமையாக்கல் – கி.பி. 631 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 14 ம் நாள்
இறுதி ஹஜ்ஜு – கி.பி. 632 ம் ஆண்டு மார்ச் திங்கள் 9 ம் நாள்
நோய்வாய்ப்படல் – கி.பி. 632 ம் ஆண்டு மே திங்கள் 28 ம் நாள்
மண்ணுலகை நீத்தல் – கி.பி. 632 ம் ஆண்டு ஜுன் திங்கள் 11 ம் நாள்
அண்ணல் நபியின் மொத்த வாழ் நாள் : 22330 நாட்கள் 6 மணி ( 535920 மணி )
அண்ணல் நபியின் பிரச்சார நாட்கள் : 8156
தகவல் “நாஜி ஹஜ்ரத்
– நூல்: ரஹ்மத்துன்லில் ஆலமீன்
நன்றி : சிராஜ் மாத இதழ்