கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

 

தோற்றம்          -கி.பி. 571- ம் ஆண்டு   ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள்

நபி விருது பெறல் –கி.பி.610 –ம் ஆண்டு   ஆகஸ்ட் திங்கள் 6- ம் நாள்

தாயிப் விஜயம்    -கி.பி. 619 ம் ஆண்டு  பிப்ரவரி  திங்கள் 6 –ம் நாள்

விண்ணகப் பயணம்

(மிஃராஜ்)         – கி.பி. 619 ம் ஆண்டு   மார்ச்   திங்கள் 22 –ம் நாள்

மதீனா மாந்தர்

ஈமான் கொள்ளல் – கி.பி. 619 ம் ஆண்டு   ஜூலை  திங்கள் 22 ம் நாள்

ஹிஜ்ரத் & ஹிரா

குகையில் நுழைதல்- கி.பி.622 ம்ஆண்டு செப்டம்பர் திங்கள் 13 ம் நாள்

கூபா நகர் புகுதல்  – கி.பி. 622 ம்ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ம் நாள்

மதீனா வருகை   – கி.பி. 622 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 ம் நாள்

மஸ்ஜிதுந்நபவி

அடிக்கல் நாட்டல் – கி.பி. 622 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 ம் நாள்

கிப்லா மாற்றம்   – கி.பி. 624 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14 ம் நாள்

நோன்பு

கடமையாக்கல்   – கி.பி. 624 ம் ஆண்டு பிப்ரவரி   திங்கள் 29 ம் நாள்

ஜகாத் கடமை    – கி.பி. 624 ம் ஆண்டு பிப்ரவரி   திங்கள் 29 ம் நாள்

பத்ருப் போர்       – கி.பி. 624 ம் ஆண்டு  மார்ச்  திங்கள் 16 ம் நாள்

மதுவிலக்குச் சட்டம் – கி.பி. 625 ம் ஆண்டு மார்ச் திங்கள் 16 ம் நாள்

அரசர்கட்கு அழைப்பு – கி.பி. 628 ம் ஆண்டு  மே  திங்கள் 12 ம் நாள்

மக்கா வெற்றி       – கி.பி. 630 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 14 ம் நாள்

ஹஜ்ஜுக்

கடமையாக்கல்      – கி.பி. 631 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 14 ம் நாள்

இறுதி ஹஜ்ஜு      – கி.பி. 632 ம் ஆண்டு மார்ச்   திங்கள் 9 ம் நாள்

நோய்வாய்ப்படல்    – கி.பி. 632 ம் ஆண்டு  மே  திங்கள் 28 ம் நாள்

மண்ணுலகை நீத்தல் – கி.பி. 632 ம் ஆண்டு ஜுன்  திங்கள் 11 ம் நாள்

 

அண்ணல் நபியின் மொத்த வாழ் நாள் : 22330 நாட்கள் 6 மணி ( 535920 மணி )

அண்ணல் நபியின் பிரச்சார நாட்கள் : 8156

 

தகவல் “நாஜி ஹஜ்ரத்

– நூல்: ரஹ்மத்துன்லில் ஆலமீன்

 

நன்றி : சிராஜ் மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *