துஆ செய்து வாழ்த்துகிறேன் !

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து அப்பழுக்கு இல்லாத மனிதரெனப் புனிதரென ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு இப்பொழுது இன்பத்தின் எல்லையென மலர்ந்திருக்கும் ஈதுப்பெருநாள் பிறந்திருக்கும் ! சொர்க்கமது திறந்திருக்கும் ! செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் ! சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் !     ”ரய்யானின் சொர்க்கபதி அலங்கரித்துக் […]

Read More

அருளைப் பெற்ற பெருநாள் !

பெருநாள் சிறப்புக் கவிதை   அருளைப் பெற்ற பெருநாள் !          ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் ! இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள் !   பசித்ததை, விழித்ததைத்  தனித்த அமலை – இன்று பக்தர்கள் இறையிடம் சொல்லும் ஒருநாள் ! பசித்தவர் பரிசினை இறைவன் தானே – வந்து படைத்திடும் […]

Read More

முதுகுளத்தூர் இஃப்தார் நிகழ்வில் மூப்பனார்

மலரும் நினைவுகள் முதுகுளத்தூரில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மூப்பனார் கலந்து கொண்டார். அதன் பத்திரிகைச் செய்தி இதோ :  

Read More

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளுக்கு ஆண் குழ‌ந்தை இன்று 16.04.2013 செவ்வாய்க்கிழ‌மை காலை பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : இஸ்ம‌த்துல்லாஹ் 055 575 0160 துபாய்

Read More

தமிழ் – உயர்தனிச்செம்மொழி !

                 ( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ )   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !   எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அல்ஹம்து லில்லாஹ் ….   சொல்வதற்கு இயல்பான […]

Read More

கஃபா ஆலயம்

  (முதுவை கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர்)   அவனியின் அழகிய மார்பிடம் ! ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் ! கவலைகள் நீக்கும் ஓரிடம் ! “கஃபா” இறைவன் ஆலயம் !       மக்கத்துப் பூமியின் மண்ணிலே, மகிமையின் மகிமை ஆலயம் ! “மக்காமெ இபுறாஹீம்” பீடத்தை மாண்புடன் அருளும் ஆலயம் !       ‘அஜமிகள் அரபிகள்’ சேர்ந்திடும், அஹதாம் அல்லாஹ் ஆலயம் ! ’ஹஜருல் அஸ்வது’ மாணிக்கம், கஃபா வழங்கிய […]

Read More

தேவை இல்லாத உறவு

வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு            (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)     என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு படுத்திருக்கிறானே … இந்த குணாவைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லப் போகிறேன் !   குணா ! என் கல்லூரித் தோழன் பெயருக்கேற்ற குணமும் அவனிடம் குடிகொண்டு இருந்தது! […]

Read More

மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

  1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !       2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான் அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான் ஆதத்தை அவனே இறக்கி வைத்தான் அவர் பெயரால் […]

Read More