முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்-க்கு பேத்தி
முதுவைக் கவிஞருக்கு பேத்தி முதுவைக் கவிஞர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ அவர்களுக்கு இன்று 20.03.2013 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு முதுகுளத்தூரில் பேத்தி பிறந்துள்ளது. இவரது மூத்த மகள் நஜாத் முனவ்வராவுக்கு இரண்டாவது குழந்தையாகும். இவர் குர்ஆனின் குரல் மாத இதழில் இஸ்லாமியக் குடும்பம் எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வருபவர். இக்கட்டுரைகளில் சில முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இவரது கணவர் பார்த்திபனூர் முஹைதீன் அப்துல் காதர் ஃபைஜி மலேசியாவின் சுங்கைப் […]
Read More