அமீரக காயிதே மில்லத் பேரவை -கொள்கைபரப்பு செயலாளர் -SKM .ஹபிபுல்லா உரை ……………..
அமீரக காயிதே மில்லத் பேரவை -கொள்கைபரப்பு செயலாளர் -SKM .ஹபிபுல்லா உரை …………….. 28/3/2013 https://www.youtube.com/watch?v=XiWcJ5rVTE8
Read Moreஅமீரக காயிதே மில்லத் பேரவை -கொள்கைபரப்பு செயலாளர் -SKM .ஹபிபுல்லா உரை …………….. 28/3/2013 https://www.youtube.com/watch?v=XiWcJ5rVTE8
Read More(’தமிழ்மாமணி’ கவிஞர்மு. ஹிதாயத்துல்லாஇளையான்குடி) மரணம், பலரைப் புதைக்கிறது’ சிலரைத்தான் விதைக்கிறது ! அந்தவகையில் சங்கைக்குரிய ஸஹாபாக்கள் தீன் தழைக்க விழுந்த விதைகள் ! ஏகத்துவ விடியலுக்குத் தங்களையே… ஷஹீதாக்கிக் கொண்ட ராத்’திரி’கள் ! – அந்த பூத்திரிகளை காபிர்கள் பொசுக்கிப் பார்த்த போதெல்லாம் அதில், ஏகத்துவ மணமே எழுந்தது ! உத்தம ஸஹாபாக்கள் எதிர்கால இனிப்புக்காக, தம் காலத்தையே தணலால் எழுதிக்கொண்ட… தங்கங்கள் நூரே முகம்மதியாவின் பேர் காக்க […]
Read Moreயா ரஸூலுல்லாஹ்! எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது பெண்களை மானபங்கம் செய்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது சகோதர்களை அநியாயமாக சிறைப்பிடிக்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை கடித்தது போல் இன்று உங்களது கண்ணியத்தின் மீதே கைவைக்க துணிந்துவிட்டனர் யாரஸூல்லாஹ்! எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்! எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்! நிச்சயம் எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்! இதோ […]
Read Moreகோடை ஆரம்பித்து விட்டது சாப்பாடை விட ஒரு டம்ளர் ஜுஸ் அல்லது மோர் குடித்தால் சோர்வில்லாமல் இருக்கும். அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும் அத்திபழ மில்க் ஷேக் தேவையான பொருட்கள் பழுத்த அத்திபழம் – 9 காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர் சர்க்கரை – தேவைக்கு ஐஸ் கட்டிகள் – 10 செய்முறை 1. அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு […]
Read More”என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்” என்று வாழ்ந்த பேரரறிஞர் அப்துற்றஹீம். 20 – ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற்றஹீம் 1922 – ஆம் ஆண்டு ஏப்ரல் 27 – ஆம் தேதி மு.றா. முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். கல்லூரிக் கல்வியை முடித்து வெளி வந்த அவர், […]
Read Moreமுதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காத்ரமைதீன் தலைமையில் நடந்தது. மேல்நிலைபள்ளி தாளாளர் அன்வர், துவக்கபள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலை வகித்தனர். நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் வரவேற்றார். விளையாட்டு, மாறுவேட போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ், வட்ட வழங்கல் அதிகாரி சபீதாபேகம் பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்
Read Moreமுதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பத்திரப்பதிவு துறை அலுவலக மாற்றத்தால், நிலம் தொடர்பான பதிவுகள் முடிந்தும், பத்திரங்களை பெற, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, முதுகுளத்தூர் பத்திர பதிவு அலுவலகம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த கட்டடத்தில், செயல்பட்டு வந்தது. மழை காலங்களில், பதிவேடுகள் அழியும் அபாயம் குறித்து, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதன்காரணமாக, முதுகுளத்தூர் பத்திரபதிவு அலுவலகம் இடிக்கப்பட்டு, புது அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக, வாடகை கட்டடத்தில், பத்திரப்பதிவு அலுவலகம், […]
Read Moreமுதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 60 – வது பிறந்தநாளை சத்தமே இல்லாமல், திருக்கடையூரில் உள்ள கோவிலில் கொண்டாடினார். தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் செந்தில். பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமானார் செந்தில். அவரை பெரிய நடிகராக்கியது தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் படம். காமெடி கிங் கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த அத்தனைப் படங்களிலும் நகைச்சுவை சூப்பர் ஹிட்டானது. கவுண்டர் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியதும், செந்திலுக்கும் கட்டாய […]
Read Moreமுதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது. பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள் சீரமைக்கப்படும். சேதமடைந்த குழாய்களை, விரைவில் சீரமைத்தும், காவிரி குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு, வரும் வாரத்திற்குள் சப்ளை செய்யப்படும்,” என்றார்.
Read Moreதுபை : துபையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஹபிப் திவான் மாமனார் மீரா முஹைதீன் ( அரக்காசு ) அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 19.03.2013 செவ்வாய்க்கிழமை மாலை கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது. தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ஜாஹிர் உசேன், அஹ்மது இம்தாதுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் […]
Read More