கொசு

கொசு மெளலவி அல்ஹாஜ். B.M. ஜியாவுத்தீன் பாகவி   கொசு   மனிதன் அல்லாத ஏனைய உயிரினங்களின் வரிசையில் “பசு” வுக்கு அடுத்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டாவது உயிரினம் கொசுவாகும். மிகமிக சின்னஞ்சிறிய பொருளுக்கு இதனை உதாரணம் காட்டுவதுண்டு. ‘கொசுவுக்கு பயந்து கொண்டு ஊரை விட்டு ஓடுவதா?’ என்று வசனம் பேசுபவர்களைப் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் கொசுவை அற்பமானதாகக் கருதுவதால் வரும் வார்த்தைகளாகும். ஒரு பொருள் பார்வைக்கு சிறியதாக இருக்கின்ற காரணத்தால் அதை தாழ்ந்ததாக – மட்டமானதாக … Continue reading கொசு