மனிதத்துவத்தை நாசமாக்கும் இயந்திரம்
தேடிய உறவுகளை பிரிக்கும் மாபாதகன்
உள்ளத்தை ஊனமாக்கும் ஊதாரி
நட்பை எரித்து விடும் தீக்குச்சி
அமைதியை புதைத்துவிடும் எமன்
ஆகவே வேண்டாம் நமக்கு கோபம்!
ஆக்கம் ;மௌலவி ஜகாங்கீர் அரூசி,தம்மாம்.