முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி

கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி (6 Feb) ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி துவக்க வேண்டுமென்று எம்.முருகன் எம்.,எல்.ஏ தமிழக முதல்வருக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்று முதுகளத்தூர் மற்றும் கடலாடியிலும் அரசு கல்லூரிகளை துவக்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் ஆலோசனையில் பேரில் பரமகுடி கோட்டாட்சியர் குணாளன், […]

Read More

பெங்களூர் தமிழ்ச் சங்கம்!

பெங்களூர் தமிழ்ச் சங்கம்  பெங்களூரில் அல்சூர்ப்பகுதியில்  அழகான  ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து  வந்த  பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு  இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம்  அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல  உயர்ந்து நிற்கும் கட்டிடம்!  பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது!  வள்ளுவர் சிலை பலகாலம் முடிக்கிடந்ததை   விழா எடுத்து வெளிக்கொணர்ந்து இன்றும் வருடாவருடம் வள்ளுவர் நாளை விமரிசையாகக்கொண்டாடுகிறது.  தமிழ்ச்சங்கத்தின்  உள் அரங்கத்தின் பெயரே வள்ளுவர் அரங்கம்தான்  எங்கும்  தமிழ்ப்புலவனின்  […]

Read More

முதுகுளத்தூர் வட்டாட்சியராக மோகன்

ராமநாதபுரத்தில் வட்டாட்சியர்கள் 5 பேர் பணியிடங்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய அன்புநாதன் ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகன் முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் வட்டாட்சியராக இருந்த செழியன் ஆட்சியர் அலுவலக சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணியாற்றி வந்த கதிரேசன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் […]

Read More

”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!” – சீனப் பெண்மணி, கலைமகள்

சீனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில் “சீனாவில் இன்ப உலா’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது. ஜாவோ ஜியாங் என்ற தனது சீனப் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர். தமிழ்மகளாக மாறிய அந்த சீனத்தின் கலைமகள் நமக்கு அளித்த பேட்டி: தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி […]

Read More

நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே …

  ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம்  என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே  மனதில்தான் உருவாகின்றன. மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் “விதைப்பதே விளையும்” என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை […]

Read More

நபிகள் நாயகம் (ஸல்) (தந்தை பெரியார் )

முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன. முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு, பல கடவுள்கள் இல்லை என்றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப்பற்றி என் கருத்து என்ன என்று? என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். […]

Read More

செம்மொழி – சமூக இலக்கிய இதழ்

  செம்மொழி – சமூக இலக்கிய இதழ் செம்மொழி ஏப்ரல்-ஜூன் 2017 செம்மொழி இதழ் ஜனவரி-மார்ச் 2017 செம்மொழி இதழ் ஜனவரி 2017 செம்மொழி இதழ் அக்டோபர்-டிசம்பர் 2016 செம்மொழி இதழ் செப்டம்பர் 2016 செம்மொழி இதழ் டிசம்பர் 2015 செம்மொழி இதழ் November 2015 செம்மொழி இதழ் ஏப்ரல் – ஜூலை 2015 செம்மொழி இதழ் ( January – March 2015 ) செம்மொழி இதழ் ( October – December 2014 ) […]

Read More