பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்     ”மகனே..? இனிய மைந்தா! மூன்று மாதத்தில் வளர்ந்த போது வயிற்றில் மிதித்தாய்… தாங்கிக் கொண்டேன். இன்று… இருபத்து மூன்று வயதில் இதயத்தில் அல்லவா மிதித்து விட்டாய்..!”   ”மண்ணில் புரளும் புழுவுக்குள்ள மதிப்புகூட உன்னை ஈன்ற எனக்கில்லாமல் போனது.”   அன்று நீ பேசிய மழலைச்சொல் – எனக்குத் தேனாக இனித்தது… இன்று நீ ஏசும் மொழிகள் தேளாய் கொட்டுகிறது.!   என் பாசம் கூட […]

Read More

முதல் கோப்பை

முதல் கோப்பை திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                   தோஹா – கத்தர் thahiruae@gmail.com   மதுவை குடிக்க அவன் போனான் ! அவனைக் குடிக்க அது தயாரானது !   போதையில் தள்ளாடி இவன் நடு ரோட்டில் ! பேதை மனைவியவள் வறுமையில் அல்லாடி வீட்டில்!   போதையில் குடிகாரன் தன்னைப் பெற்ற அன்னையே அடிக்கிறான்! போதை தலைக்கேறி தான் பெற்ற மகள் முன்னே ஆடையின்றி நிற்கிறான் !   குடித்து விட்டு கார் ஓட்டியதால் […]

Read More

இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை

தென்றல் வரும் திசை, வந்த திசை எதுவானாலும் மனத்துக்கு இதம் தானே ! இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஆய்வில் தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் தான் ! இருந்தாலும் வந்த மண்ணை வளமாக்கி, வரலாற்றில் புகழ் சேர்த்திருக்கிறார்கள். தூரவானம் தானே பூமி புன்னகைக்க மழை தருகிறது? அது போல இளையான்குடியைச் செழிக்க வைக்க வந்தவர்கள் என்று கூட நாம் இவர்களைச் சொல்லலாம். இவர்களின் பெருமைகள், அருமைகள் எல்லாம் வரும் அத்தியாயங்களில் மின்னிடக் […]

Read More

என்றும் வாழும் வீர மருது சகோதரர்கள்

  (தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) வீரமும், நெஞ்சில் ஈரமும் விளைந்த மண்ணில் மானம் காத்த மாவீரர்கள், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதிருவர்கள் ! மருதிருவர்கள் ஏற்றி வைத்த விடுதலை ஒளி சுதந்திர இந்தியாவின் வெளிச்சப் பாதைக்கு வழிகாட்டியது ! பேச இயலாதவனுக்கு (ஊமைத்துரை) அடைக்கலம் தந்ததற்காகவும், அடிமைகளாய்ப் பேச மறந்த மக்களின் உரிமைகளுக்காகவும் தங்கள் மூச்சுக்காற்றை துறந்தவர்கள். “படுத்திருக்கும் வினாக்குறிபோல் இருக்கும் பாண்டியர் தம் மீசை” என்று மருது சகோதரர்களின் தோற்றப் பொலிவை உவமைக் கவிஞர் […]

Read More

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், […]

Read More

“ஆலம்பொழில்”

‘ஆலம்பொழில்’ எனும் பெயரைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தஞ்சை மாவட்டம் கண்டியூரிலிருந்து திருப்பூந்துறுத்தி வழியாக கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிற்றூர் திருவாலம்பொழில் எனும் கிராமம். இப்பகுதியில் இலக்கிய வாதிகள் பலர் இருந்தனர், இருக்கின்றனர். அவர்களில் எனக்கு நல்ல பழக்கம் உள்ளவர்கள் “தச்சன்” எனும் சிற்றிதழ் ஆசிரியர் தச்சன் இரா. நாகராஜன். திருவையாற்றைச் சேர்ந்தவரான இவர் இப்போது சென்னையில் பத்திரிகையாளராக இருக்கிறார். இன்னொருவர் சிங்க.செளந்தரராஜன். இவரும் இந்தப் பகுதி இலக்கியவாதிதான். இவர்களுடைய நண்பர் வலம்புரி லேனா. […]

Read More

மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?

’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ்   திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..?   மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்?   உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..?   தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று தாயின் தவிப்பால் அழுகிறாயா?   திரியே.. நீ கரைகிறாயே..! அது என்ன..? வலியின் வார்த்தைகளா..?   திரியே நீ எரிந்தால்.. தியாகம்..! உன்னை எரித்தால்..? கொலை தானே..! […]

Read More

வினோதினியை கொன்றது யார் ?

( திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com )   ஒருதலைப் பட்சக் காதல்,ஒரு தறுதலை  வீசினான் ஆசிட் ! பெற்றவர்கள் அப்போதுதான் பெரு மூச்சு விட்டிருந்தார்கள் ! கற்றவளான வினோதினி இப்போது தன்னைக் காப்பாற்ற போகிறாள் என எண்ணி ! சகோதிரி வினோதினி இப்போது மெழுகுதிரியாய் தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு உதவ தன்னை தயார்ப் படுத்திக் கொண்டாள் ! கணினி நிறுவனத்தில் அந்தக் கன்னி வந்து சேர்ந்தாள் கனவுகளோடு தான் வாழ காதல் கனவுகளோடு அல்ல […]

Read More

ஆதலினால் காதல் செய்யாதீர் ……..

ஆதலினால் காதல் செய்யாதீர் “நிஜத்தில் சுடும் நிஜங்கள்” ப்ரியம் சொல்ல வந்தவனுக்கு… உன் விருப்பத்தைக் கடிதமாய் வாசித்த வேளையில் என் மனசுக்குள்ளும் சில நூறு பட்டாம்பூச்சிகள்… என்னைக் காதலிக்க… அதுவும் உயிருக்கு உயிராய் ஒரு ஜீவன்…!’ என்ற எண்ணம் வான உச்சியில் எனக்குச் சிறகு தந்து பறக்க வைத்தது. ஆனால் எதார்த்தம் அது அள்்ள தோழனே…! நிழலின் அருமை நிஜத்தில் சுடும். காதல் என்பதைச் சினிமாக்களும் கதைகளும் நமக்கு வேறு மாதிரி சொல்லித் தந்து்கொண்டிருக்கின்றன. இந்த வயது, […]

Read More