இறை நேசர்கள்

இறை நேசர்கள்     தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்     இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் !       ’பச்சைநிறமாக’ இருந்தால் பட்டென்று சொல்லிவிடலாம், காய்ந்தவை யாவுங் காயென்று ! ஆனால், பச்சை வாழைப் பழமட்டும் விதிவிலக்கு ! அதுபோல், மானிடருள் – மூச்சறுந்த மறுகணம் முடிவுகட்டிவிடலாம், பிணமென்று ! […]

Read More

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)   கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும்நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது. (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் […]

Read More

நபி பெருமான் வருகை

       நபி பெருமான் வருகை   ( ஈரோடு ஈ.கே.எம். தாஜ் )   கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே காத்தருளும் இறையோனின் கனிவுமிகு அருட்கொடையே விண்ணோர்க் கெலாம்முதலாய் பேரொளியாய் வந்துதித்து விளக்காக சுடர்விட்டு இருள்நீக்க வந்தீரே !   மண்ணோரின் மாந்தர்க்கு உயர்வாழ்க்கை வழிகாட்ட மடமையெலாம் ஒழித்து மனிதர்களாய் உயிர்வாழ மாண்போடு வாழும்கலை கற்பித்து தான்நடந்து மட்டில்லாப்  பேரன்பால் வாழ்விக்க வந்தீரே ! (கண்ணான கண்மணியே)   காரிருளில் நடுக்காட்டில் ஏற்றிவைத்த தீபத்தில் […]

Read More

இப்னு பதூதா

இப்னு பதூதா (25th பிப்ரவரி 1304) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர் பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கு அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன. இவர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா,இந்தியத் துணைக் கண்டம், ஆசியா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். […]

Read More

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான் ஆகியோரின் ந‌ன்னி எம். ர‌ஹ்மான் பீவி ( வ‌ய‌து 80 ) இன்று 26.02.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 2 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் இவ‌ர் புதுப்பேட்டை ம‌ர்ஹூம் க‌னி ஹாஜியாரின் ம‌னைவியாவார். அன்னார‌து ஜ‌னாஸா இன்று மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ராய‌ப்பேட்டை மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌க‌வ‌ல் உத‌வி […]

Read More

உவமைகளில் உவமை இல்லா நபி

  (பி. எம். கமால், கடையநல்லூர்)    (பி. எம். கமால், கடையநல்லூர்)           உவமைகள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி உட்கார்ந்து ஒப்பாரி ஓலம்போட் டிருந்தன ! அருகில் சென்று நான் கேட்டேன் சேதி என்னவென்று உத்தம நபிகளுக்கு உவமித்துச் சொல்வதற்கு தங்களில் யாருக்கும் தகுதியே இல்லை என்று ஒப்பாரி  வைப்பதாய் ஒப்புக் கொண்டன !   ஆமாம்- உத்தம நபிகள் உவமைச் சாம்பலில் ஒட்டாத விளக்கு ஒவ்வொரு விடியலின் ஒப்பற்ற கிழக்கு !   […]

Read More

புனித ரமலான் நோன்பு !

புனித ரமலான் நோன்பு ! மனித மாண்பின் மகிழ்வு !   ஈமானோர் தீனோர் – ஈது தேடிப்பெற்ற அருட்கொடை !     ஆராய்ந்து நாட்கள் சீராய்ந்து நோன்பை நேராய்ந்து நோற்றோர் – நெறிநிலைப் பெற்றோர் ! கூராய்ந்து அறிவு கொள்கையில் வாழ்ந்து கோமான் நபிகள் ஈமான் தழைக்கலானார் !   ரமளான் என்னும் புனித மாதத்தில் ரஹ்மத் வந்திடுமே – அதன் அமலான நோன்பு நோற்பதால் – மாண்பு ஆனந்தம் வந்திடுமே – தீனின் […]

Read More

எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

1 என்னைச் சுற்றி எதிரிகளும் அதிகம் நிற்கின்றனர்; உலகின் யதார்த்தம் என்றெண்ணி அவர்களையும் கடந்துச் செல்கிறேன், நல்லதை விட கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது; உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று அதையும் மறக்கிறேன், என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே தவறென்று முன்நிற்கிறது உலகம்; தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான், உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும் அததற்கான நியாயங்கள் அதற்கானதாகவே இருக்கிறது எனக்கான நியாயங்கள் மட்டும் யாரோ கைமூடிக்கொண்டு நிற்க; உள்ளே குற்றத்தின் சுவடுபோல் மறைந்தே கிடக்கிறது; அதனாலென்ன […]

Read More

தம்பி … வா ! தளபதி நீ !

  (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான … இதய அழைப்பு !) ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல்: 9976372229   இளைஞனே ! இளைஞனே ! எங்கே உன் முகவரி எண்ணிப்பார் கொஞ்சமடா ! – என் இதயம் வலிக்கிறது; போதும் நீ இருப்பது இருட்டுக் குகை தானடா !   வலைக்குள் மீன் விழும்; வழக்கம் இது தானே ! தம்பி அறிவாயடா ! – உன் வலையது வலையல்ல; […]

Read More

முதுகுளத்தூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

முதுகுளத்தூர், : ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அவார்டு டிரஸ்ட் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல், வேளாண்மைதுறை, மீன் வளத்துறை, கலை மற்றும் அறிவியல்துறை, பாலிடெக்னிக் கேட்டரிங், ஐடிஐ உள்ளிட்ட பல்வேறு வகையான மேற்படிப்புகள் தேர்வு செய்யும் வழி முறைகள் குறித்தும் விளக்கப்பட்டன. ரிலையன்ஸ் அறக்கட்டளை செந்தில்குமரன், சுந்தரவேல், கிங்க்ஸ் […]

Read More