Month: October 2012
கருத்துக்கு கருத்தால் பதில் சொல்வோம்
ஷேக் அகார் சிறந்த சிந்தனையாளர். அவ்ரது உரையில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். சிறப்பான உரை. அச்சில் எடுத்து முஸ்லிம்களிடையே பரப்பவேண்டியது அவசியம். லண்டன் வாழ் முஸ்லிம்கள் இதுவரை ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளையும், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் வினியோகித்து விட்டதாக தகவல். நாம் எங்கே இருக்கிறோம்? ஒட்டு மொத்த உழைப்பு நமது இலக்கை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் நூறு பேருக்காவது நபி பெருமானாரின் வாழ்க்கை பற்றிய நூல், சிற்றேடு, […]
Read Moreவெந்தயத்தில் மருத்துவம்
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்குருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில்இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும்,வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம். இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி.அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் […]
Read More