ஹஜ் செய்வது எப்படி?

ஹஜ் செய்வது எப்படி?(How to do Haj) அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதர சகோதரிகளே, நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்கு தயாராகி விட்டீர்களா? வல்ல அல்லாஹ் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக!!   இந்த மெயிலை இவ்வருடம் ஹஜ் செய்ய நாடியவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.     சிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன் அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ரா & ஜியாரத் செயுறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக் பிரத்யோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும் […]

Read More

த‌மிழ்நாடு தேர்த‌ல் ஆணைய‌த்தில் இணைய‌த்த‌ள‌ம் வ‌ழியே ப‌திவு செய்ய‌

Tamil Nadu Elections Department-Online enrollment   1.Click here to Confirm your application(Once you Confirmed, then you can’t Modify/Delete the application) http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&cnfm=cm  2.In case you want to modify your application ,kindly click here for Modification http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&mdfy=my  3.In case you want to delete your application ,kindly click here for Deletion http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&del=de    election@tn.gov.in Public(Elections) Department,TamilNadu

Read More

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்: ஆய்வில் தகவல் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது.இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டிஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது.இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது. ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும்கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனாபகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டாதலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது. எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்தஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில்தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்புதொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்துஎலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கும். கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுது தங்கம் என்று கூற வாய் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம்  விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று  கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் […]

Read More

டூத் பேஸ்ட் பலன்கள்

டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்.. நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் ந  ம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் […]

Read More

இந்தியாவில் 20 வயதாகும் இ-மெயில்

இ-மெயில் இல்லாத உலகை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக அலுவலகங்களில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் போன்றவை இ-மெயில் மூலமாகவே செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இ-மெயிலின் பயன்பாடு மிகவும் அதிகமாயிருக்கிறது. தற்போது அந்த இ-மெயிலுக்கு 41 வயதாகி இருக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ரேய் தாமிலின்சஎன் என்பவர் முதன் முதலாக இ-மெயிலை அனுப்பினார். 1971 அக்டோபரில் தாமிலின்சன் இரண்டு கணினிகளுக்கு இடையே செய்தியை அனுப்பும் சாப்ட்வேரை உருவாக்கினார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் […]

Read More

விரதமே மகத்தான மருத்துவம்!

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ”75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?” எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் […]

Read More

வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்…

By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் 06 October 2012 உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன. தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் வெளியான “இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி […]

Read More

இவர் தான் முஹம்மத்!!

ஒரு திரைப்படம் இன்று உலகத்தையேஉலுக்கிவிட்டிருக்கின்றது. உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாள் வரை ஐம்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். எல்லாமே யாருக்காக? எல்லாமே எதற்காக? முஹம்மத் நபிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்புகளும். முஹம்மத் நபி என்றால் யார்? என்ன அது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கை வழிகாட்டியா? இத்துணை நூற்றாண்டு-கள் உருண்டோடி விட்ட பிறகுமா, மக்கள் அவரை மறக்காது இருக்கின்றார்கள்? இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகுமா மக்கள் அவருக்காக தங்களின் உயிரையே கொடுக்கின்றார்கள்? யார்தான் […]

Read More

நம்பிக்கை

நம்பிக்கை உன்னில் கொள், உன்னாற்றல் உலகறியும் ! தும்பிக்கையால் யானைக்கு பலம் நம்பிக்கைதான் உனக்கு பலம் நம்பிக்கைதான் லட்சியத்தின், இலக்கை அடையச் செய்யும் ! நம்பிக்கையை கொள்முதல் செய், அவநம்பிக்கையை விற்று விடு —மூட நம்பிக்கையை விட்டு விடு—இறை நம்பிக்கையில் முக்தி பெற்று, நம்பிக்கையாளராய் உயர்ந்துவிடு சொல்வாக்கிலும் , செல்வாக்கிலும், நம்பிக்கையை காப்பாத்திவிடு நம்பிக்கை துரோகத்தை வீழ்த்து நம்பிக்கையின்மையை போக்கு நம்பிக்கையை துணையாக்கு, நம்பிக்கையால் முன்னேறு நம்பிக்கையை பற்றிபிடி அதுவே உனக்கு வெற்றி படி விருதை மு செய்யது உசேன் ஷார்ஜா

Read More