தேரிருவேலி அலி பாதுஷா த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

இறப்பு செய்திகள் உள்ளுர்

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் தேரிருவேலி மௌல‌வி அலி பாதுஷா ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் ஆசிரிய‌ர் ஜ‌லால் இன்று திங்க‌ட்கிழ‌மை 29.10.2012 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி 4.30 ம‌ணிக்கு தேரிருவேலியில் வ‌ஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அலி பாதுஷா தொட‌ர்பு எண் : 96 55 96 89 90

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்
ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

த‌க‌வ‌ல் உத‌வி :
அஹ‌ம‌து இஸ்ம‌த்துல்லாஹ் சேட்
Ahamed Ismathullah Sait
absismathullah@gmail.com
+971 555 750 160

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *