நம்பிக்கை

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்
நம்பிக்கை
உன்னில் கொள்,
உன்னாற்றல்
உலகறியும்
!
தும்பிக்கையால்
யானைக்கு பலம்
நம்பிக்கைதான்
உனக்கு பலம்
நம்பிக்கைதான்
லட்சியத்தின்,
இலக்கை
அடையச் செய்யும்
!
நம்பிக்கையை
கொள்முதல் செய்,
அவநம்பிக்கையை
விற்று விடு
மூட
நம்பிக்கையை
விட்டு விடுஇறை
நம்பிக்கையில்
முக்தி பெற்று,
நம்பிக்கையாளராய்
உயர்ந்துவிடு
சொல்வாக்கிலும்
,
செல்வாக்கிலும்,
நம்பிக்கையை
காப்பாத்திவிடு
நம்பிக்கை
துரோகத்தை வீழ்த்து
நம்பிக்கையின்மையை
போக்கு
நம்பிக்கையை
துணையாக்கு,
நம்பிக்கையால்
முன்னேறு
நம்பிக்கையை
பற்றிபிடி
அதுவே
உனக்கு வெற்றி படி
விருதை மு செய்யது உசேன்
ஷார்ஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *