வானவில் வார்த்தைகளால்… ஹாஜிகளுக்கு .. ஒரு வரவேற்பு !

  ( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229   சங்கைக்குரிய ஹாஜிகளே …! மெய்யாகவே – ஒரு ‘சமத்துவபுரம்’ கண்டு வந்த சரித்திரங்களே…!   படைத்த ரப்பின் பாச முகவரிகளே …!   உங்களை வரவேற்கிறோம் ! எப்போதும் கலையாத வானவில் வார்த்தைகளால்… வரவேற்கிறோம் !   பாலைவனம் பார்த்து வந்த பன்னீர் நதிகளே ..! பாலைவனமா .. அது? இல்லை !   ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு […]

Read More

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின […]

Read More

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்

தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின்,  அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது.  இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன.  இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று – முந்து காலத் தளங்களே […]

Read More

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Read More

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 07.08.2012 மாலை 5.30 மணிக்கு காஜாமியான் விடுதி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முனைவர் காஜா நஜுமுதீன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ஆர் காதர் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வேயின் திருச்சி சரக துணை ரயில்வே மேலாளர் எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான், கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஏ. கார்த்திகேயன், தமிழ்நாடு மருத்துவ கழக தலைவர் […]

Read More

வேதம் தந்த மாதம் ———– மஆலி

    பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது   தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது   தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது   நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும் சமர்ப்பித்தது   அலை ஓய்ந்தது – மனம் அமைதியானது   தீயவழியில் வாழ்ந்த நேரம் காலமானது – இனி தூயவழியில் தொழுகை நோன்பில் வாழச் செய்தது   […]

Read More

துபையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ந‌டைபெற்ற‌ சிறப்பு ரத்ததான முகாம்

துபை : துபை இந்திய நண்பர்கள் சங்கம், இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய ச‌மூக‌ நலச்சங்கத்தின் ( Indian Community Welfare Committee – ICWC ) ஆதரவுடன் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 10.08.2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் வெகு சிற‌ப்புற‌ நடைபெற்ற‌து. ரத்ததான முகாமினை இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து ம‌ருத்துவ‌ ப‌டிவ‌ங்க‌ளை வ‌ழ‌ங்கினார்.  இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச்ச‌ங்க‌த்தின் […]

Read More

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Read More

என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

  என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ     அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன் நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன் ! சொல்லாத புகழுரைகள் உனக்குயில்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை உன்புகழுக் கெல்லையில்லை – காக்கும் இறையவனும் உன்னையன்றி எனக்குயில்லை !   […]

Read More

மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழக, ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’

மஸ்கட்: ஓமானில், மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகம், சார்பில் ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை ‘மெஸ்பான் ரெஸ்ட்டாரன்ட்’ ஹாலில் சிறப்பாக நடை பெற்றது.  இதில் மஸ்கட் தமிழ் முஸ்லீம் பிரமுகர்கள், இலக்கிய கழக உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர் என அதன் தலைவர் திரு. பஷீர் முகமது அவர்கள்  தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் ஜனாப். மீரான் அவர்கள் ரமலான் பற்றிய உரையும், பிரார்த்தனையும்  நிகழ்த்தினார்கள். இஸ்லாமிய இலக்கிய கழக […]

Read More