சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

காதலின் பிரிவில் காதல் மனையாளை விட்டுக் கடல் தாண்டும் பிரிவில் தெரியும் பாருங்கள் ஒரு வலி…. அதுதான் பிரிவின் வலி. பிரிந்தவர் மீண்டும் சேரும்போது பெருமூச்சுக்கிடையில் அழுகையோடொரு பிரசவம் நடக்கும் பாருங்கள்… அதுதான், நிம்மதி!மகிழ்ச்சி!! பத்ருக் களத்தில் தொடங்கிய எமது வெற்றி ஊர்வலமே, கடந்த ஷவ்வாலில் எமைப் பிரிந்து சென்ற ரமளானே! இதோ, நீ வறண்ட ஆற்றில் கரை புரண்டுவரும் அருள் வேள்ளமாய் எம்மை அண்முவதைக் கட்டியம் கூறிக் கொட்டி முழக்க வந்தேவிட்டது- பராஅத்! எங்கோ பெய்யும் […]

Read More

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !

( மெளலவி. அல்ஹாஜ் A. முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி நீடூர் ) ‘எவர் தொழுகையை தொழுது, நம் முன்னோக்கும் கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணியின் இறைச்சியைப் புசிக்கின்றாரோ, அவர் அல்லாஹ், ரசூல் உடைய பாதுகாப்பிலுள்ளவராவார். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நீங்கள் எவரும் தலையிட வேண்டாம்.’                    – அல்ஹதீஸ் இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் பொய், புரட்டு, வஞ்சகம் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமது தலையில் இறைமுனிவை வாரிக் கொள்கின்றனர். தமக்கிடையேதான் இப்படிப்பட்ட தகாத செயல்களில் […]

Read More

துபாய் முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மனோவின் இன்னிசை மழை

துபாய் : துபாயில் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து மனோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார் தலைமை வகித்தார். முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நடிகர் நிழல்கள் ரவி பங்கேற்று சிறப்புறை நிகழ்த்தினார். தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் […]

Read More

இஸ்லாத்தில் இல்லறம்

Dear Brothers & Sisters Assalamu Alaikum Islamic Foundation Trust (IFT) released its new book “Islaathil Illaram” (Family Life in Islam) written by Shaikh Mohamed Karakunnu. A unique book explaining all about family life in lucid Tamil based on Quran and Sunnah. Read and forward to all. Wassalam Thanks & Regards, K.Jalaludeen Joint Secretary ISLAMIC FOUNDATION […]

Read More

வெற்றிக் குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் )

வெற்றிக்குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் ) ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால், ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது […]

Read More

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவராக சேட் ஜாஹிர் உசேன்

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகளாக 2012 – 2014 வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு : தலைவர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் துணைத்தலைவர் : எஸ். பக்கீர் முஹம்மது செயலாளர் : எம். செய்யது அப்தாஹிர் துணைச் செயலாளர் : எம். காஜா நஜுமுதீன் பொருளாளர் : எம்.அஜீஸ் கனி ஆடிட்டர் : கே.கே.எஸ். நசீர் கான் […]

Read More

அறிவை வளர்க்க சில வழிகள்

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள். உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல […]

Read More

துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி 28.06.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை அட்லாண்டிஸ் ந‌ட்ச‌த்திர‌ ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்வில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ இந்திய‌ சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் சுபோத் காந்த் ச‌ஹாய் ப‌ங்கேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ சுற்றுலாத்துறை ம‌த்திய‌ கிழ‌க்கில் இருந்து வ‌ரும் ப‌ய‌ணிக‌ளை அதிக‌ அள‌வில் க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து. குறிப்பாக‌ ம‌ருத்துவ‌த்துவ‌த்திற்காக‌ வ‌ரும் ப‌ய‌ணிக‌ள‌து எண்ணிக்கையும் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. ஐரோப்பா உள்ளிட்ட‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளை ம‌ட்டுமே த‌ங்க‌ள‌து ஓய்விற்காக‌ சென்று வ‌ந்த‌ […]

Read More

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

Chinese health secret வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்:சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1. கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது. இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம். ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் […]

Read More