கண்ணதாசன் பேட்டி – தீபம் இலக்கிய மாத இதழுக்காக!!

அரசியல், சினிமா, இலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி. ‘அவரைக் கண்டு பிடிக்க முடியாது; கண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். முதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் பேட்டிக்கு வந்திருப்பது பற்றிக் கூறினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வரும்படி கூறினார். மறுநாள் நான் சென்ற போது கண்ணதாசன் வீட்டில் இல்லை. இருங்கள். ‘வந்து […]

Read More

துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ கூட்ட‌ம்

துபாய் : துபாயில் உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌த்தின் ஜுன் மாத‌ கூட்ட‌ம் 15.06.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் கிஸ‌ஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்தில் பாவை நியாஸ், க‌பீர், இத்ரீஸ், க‌ம‌ல‌க்க‌ண்ண‌ன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ந‌கைச்சுவை துணுக்குக‌ளை வ‌ழ‌ங்கின‌ர். நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர் குணா நிக‌ழ்வினை தொகுத்து வழ‌ங்கினார்.

Read More

நானும் என் எழுத்துணர்வும். அன்புடன் மலிக்கா

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சி மலர் போல், இஸ்லாமிய பெண் பேச்சாளர்களும், சொற்பொழிவாளர்களும், கவிஞர்களும் மிக சொற்பம் தான். அந்த வரிசையில் முத்துப்பேட்டை நகருக்கு மிக அமைதியான முறையில் பெருமையினை சேர்த்துக்கொண்டிருக்கும் பெண் பேச்சாளரும், பெண் கவிஞருமான அன்புடன் .. மலிக்கா அவர்களின் சிறப்பு பேட்டி.. நானும் என் எழுத்துணர்வும். அன்புடன்மலிக்கா தங்களின் பெயர்: மலிக்கா ஃபாரூக் புனைப்பெயர்: அன்புடன் மலிக்கா பிறந்த வருடம்: 24-10-1978 சொந்த ஊர்: திருவாரூர் மாட்டத்தில் உள்ள […]

Read More

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்-அபுதுல் ரஹ்மான் எம்பி.-அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்.ஏ பங்கேற்பு அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்‍ வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் -அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்.ஏ பங்கேற்பு அபுதாபி : கேரள மாநிலம் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி. சார்பில் புதிய கிளை துவக்க விழா 16.06.2012 ச‌னிக்கிழ‌மை மாலை அபுதாபி இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் […]

Read More

அன்பின் தமிழ் நெஞ்சங்களே—இவருக்கு உதவலாமே!

இவருக்கு உதவலாமே! அன்பின் தமிழ் நெஞ்சங்களே, ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது. மருத்துவ அறிக்கை திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார். லிப்ஃட்டில் செல்ல தேவைப்படும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டீல் ரூம்(அறை) ஒன்றை இணைப்பதற்காக முயற்சித்துக் […]

Read More

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழாவில் க‌ல‌க்க‌ல் குடும்ப‌ம் 2012

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப‌ தின‌ விழா ‘கலக்கல் குடும்பம் – 2012’ எனும் பெய‌ரில் கிரீக் பார்க், குழ‌ந்தைக‌ள் ந‌க‌ர‌ அர‌ங்கில் 08.06.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை வெகு சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ அமீரக தேசிய கீதம் ம‌ற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தினை துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்க‌ளின் குழந்தைகள் உற்சாக‌த்துட‌ன் பாடின‌ர். திருக்குறளை செல்வன். விஜயேந்திரன் அத‌ன் விரிவுரையுட‌ன் வ‌ழ‌ங்க‌ இன்று ஒரு தகவல் மூல‌ம் குடும்ப‌ உற‌வுக‌ள் குறித்து செல்வி. ஜனனி […]

Read More

உறங்கும் போது வருவதல்ல; உறங்க விடாமல் செய்வது தான் கனவு: அப்துல் கலாம்

நெய்வேலி: உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று பார்வையிட்டார். பின், டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில், என்.எல்.சி., இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: என்.எல்.சி., நிறுவனத்தை முதன் முறையாக பார்வையிடுகிறேன். நம் […]

Read More

துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் ரசமாயி என்ற தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பில் கடந்த ஜூன் 1- ந்தேதியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர் மேலும் அவரும் ரத்த தானம் செய்தார். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை டாக்டர் பர்வீன் பானு, ஜாபர் அலி உள்ளிட்ட ரசமாயி நிர்வாகக்குழுவினர் செய்திருந்தினர்.

Read More

துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம்

துபாய் : துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம் 30.05.2012 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய சமூக நல மையக் கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பணிகளில் ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்திய சமூக நல மையம் மேற்கொண்டு வரும் அனைத்து சமூக நலப் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்திய சமூக நல மையத்தின் […]

Read More

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு,இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வுகிடைக்கும். ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் […]

Read More