புதிய நிர்வாகிகள்
நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆலோசகர்கள் :
ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை )
என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்
ஹெச். அமீர் சுல்தான்
எஸ். சம்சுதீன்
தலைவர் : ஹெச். இப்னு சிக்கந்தர்
துணைத்தலைவர்கள் :
எஸ். முஹம்மது அலி
ஏ. ஜாஹிர் ஹுசைன்
எஸ். அமீனுதீன்
ஏ. அஹமது இம்தாதுல்லாஹ்
பொதுச் செயலாளர் :
கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் )
துணைப் பொதுச்செயலாளர் : எம். ஹபீப் திவான்
பொருளாளர் : ஏ. ஜஹாங்கீர்
துணைப் பொருளாளர்கள் : ஏ. வருசை முஹம்மது
எல். காஜா முஹைதீன்
ஆடிட்டர் : எம்.எஸ்.முஹம்மது கனி (எ) ஜாபர்
மண்டலச் செயலாளர்கள்
துபாய் : தேரா : பி. முஹம்மது அனஸ் / ஹபிபுல்லாஹ்
சோனாப்பூர் : சாதிக்குல் அமீன்
அல் கூஸ் : ஏ. செய்யது
ஜெபல் அலி : எம்.ஒய். அசன்தீன்
ஷார்ஜா : முஹம்மது ரிஸ்வி
அபுதாபி : கஸ்ஸாலி ( எ ) பாட்சா
செயலாளர்கள்
விழாக்குழு : எம். அஹமது சாதிக்
மக்கள் தொடர்பு : எம். ஜாஹிர் ஹுசைன்
ஊடகத்துறை : என். ஜஹபர் சாதிக்
கத்தார் கிளை நிர்வாகிகள்:
ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது
சிக்கந்தர்
எஸ்.என்.ஃபக்ருதீன்
மௌலவி ஏ சீனி நைனார் முஹம்மது தாவூதி
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்