நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார். தஞ்சை மாவட்டம் மயிலாடு […]

Read More

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாய்: துபாய் ஈமான் (இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன்) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். இணைப் பொதுச் செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கூட்ட‌த்தில் க‌ல்வி உத‌வித்தொகை, ர‌ம‌லான் மாத செய‌ல்பாடுக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு விஷய‌ங்க‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

புதிய நிர்வாகிகள் நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசகர்கள் : ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை ) என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஹெச். அமீர் சுல்தான் எஸ். சம்சுதீன் தலைவர்           : ஹெச். இப்னு சிக்கந்தர் துணைத்தலைவர்கள்        : எஸ். முஹம்மது அலி ஏ. ஜாஹிர் ஹுசைன் எஸ். அமீனுதீன் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் பொதுச் செயலாளர்         : கே. முஹம்மது […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

துபாய் : துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் 26.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நடைபெற்ற ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். விரிவான தகவல்கள் விரைவில் …………………

Read More

இலக்கியப் பயிற்சி தருவோம் !

இலக்கணம் என்பது ஒழுங்கு, அழகு, சிறப்பியல்புக்குரியது. ஏதேனும் ஓர் துறையை தேர்வு செய்து எழுத்து வடிவில் தரும் போது அது இலக்கியமாகிறது. இலக்கியம் செய்வதில் இலக்கோடு விரைதல் தேவை. கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என வடிவங்கள் பலவாகவிருந்தாலும் கட்டுரை எளிதாக மக்களைச் சென்றடைகிறது. Informative essay செய்தி விரிவாக்கம் எனக் கட்டுரையைக் கூறுவர். நிகழ்கால மக்கள் பிரச்சனைகள், தேவைகள், கலாச்சாரம், உடை, உணவு, வேலைவாய்ப்பு, திருமணம், விவாகரத்து, குடியமர்வுச் சிக்கல், தேய்ந்து வரும் ஒழுக்கம், கரைந்தோடிய […]

Read More

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ) “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27) உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து விடக்கூடியவை! அழியும் உலகில் ஆடம்பரமான வாழ்வு அவசியம் தானா? வாழ்விற்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துவிட்டு, ஆடம்பரத்தை தூக்கி எறிய வேண்டும். அவசியம் என்பது அத்தியாவசியமானது. அவசியமற்ற யாவும் ஆடம்பரமும், அனாவசியமான வீண் செலவும் ஆகும். […]

Read More

துபாயில் நடைபெற்ற ’நிரித்யசமர்ப்பண் 2012’

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ’நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. நிரித்யசமர்ப்பண் 2012’ இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சியினை துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், திருமதி அசோக்பாபு, சீதா சுரேஷ், திருமதி கீதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பிரசன்னா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய […]

Read More

கோவையில் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில்,  அனைத்து இயக்க சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன், குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி என்ற பெயரில் பெண்களுக்கான அரபிக்கல்லூரியின் துவக்க விழா  03-06-2012 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு சங்கமம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கல்லூரியின் துவக்க விழாவில் ஜனாப் E உம்மர் (மாநில […]

Read More

இலண்டன் ஒலிம்பிக் 2012

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல்முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் வருகிற சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற இருக்கிறது. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெறுகிறது.[1][2]. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன. [3][4] 1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் […]

Read More

தங்கைக்கோர்……. திருவாசகம் !

( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) தங்கையே..! சாலிஹான நங்கையே…! என் உயிரின் நிழலே…! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்கு கண்களைப் போன்றது…! நமக்கு முகவரியும் அதுதானே…! கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக…! பெண்ணை நிமிர்த்துவதென்பன் ! கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்கவைக்கும் கண்ணாடி…! கல்வியென்பது அறியாமையை அப்புறப்படுத்துவது ! கல்வியென்பது செல்வம் ! இது எடுத்தாலும் – பிறருக்கு கொடுத்தாலும் குறைவதில்லை…! இன்னொன்றும் தெரியுமா…? கல்வியொன்றுதான் களவாட முடியாத செல்வம்..! […]

Read More