இரத்ததான வரலாறு – டாக்டர் சு. நரேந்திரன்

இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம் என்பது கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்புதான் அறியப்பட்டது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றிய வரலாறு மிகவும் ருசிகரமாகவே உள்ளது. ரோமில் – வீரனாக விரும்புகிறாயா இரத்தத்தை குடி உயிர்வாழ உடலுக்குத் தேவை இரத்தம் என, வரலாற்றுக் காலத்திற்கு முன் அறியப்பட்டிருந்தாலும் ரோமானியர்களில் வீரனாக விரும்பியவர் இரத்தத்தைக் குடித்தனர் என்று கூறப்படுகிறது. இரத்த தான வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி ரோமானியர்களைப் போலவே, இன்னும் சற்றுக் கூடுதலான பலனை, இளமையை மீண்டும் பெற, […]

Read More

ஷேக் அகர் முஹம்மதுவுடன் நேர்காணல்

SHEIK AGAR MOHAMMAD NALEEMI INTERVIEWED BY AUDITOR FEROZ KHAN The following are two of the five interviews done by Auditor Feroz khan for the last Ramadhan. Please view and forward your comments குழந்தை வளர்ப்பு http://www.youtube.com/watch?v=NG5D-WHL9Xg&feature=relmfu இறைவன் ஒருவனே http://www.youtube.com/watch?v=81XKBag8C-k&feature=relmfu Thank you vetrifff@yahoo.com feroz

Read More

கர சேவகரே வருவீரா

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க வேண்டும் கர சேவகரே வருவீரா காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கர சேவகரே வருவீரா வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும் கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள் நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை வித்துன்னும் பறவைகள் விதைப்பதில்லை விளைந்த கேடு வெட்கக் கேடு சுதந்திர இந்தியா ஐம்பதாண்டு […]

Read More

குவைத்தில் CMN ஸலீம் பங்கேற்ற முத்தான முப்பெரும் நிகழ்ச்சிகள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),  ஏற்பாடு செய்த “CMN ஸலீம் & முனைவர் S. பீர் முஹம்மது பங்கேற்ற முப்பெரும் நிகழ்ச்சிகள்! இஸ்லாமியக் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி! “வஹீயாய் வந்த வசந்தம்” கவிதை நூல் வெளியீடு! புனிதா உம்ரா (2012) பயண போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு! கமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொருளாதார மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து விருந்தினர்களாக வருகை புரிந்த “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் (நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / ஆசிரியர் சமூகநீதி முரசு […]

Read More

துபாயில் உத்சவ் பாட்டுக்குப் பாட்டு போட்டி

துபாய் : துபாயில் உத்சவ் 2011 எனும் பாட்டுக்கு பாட்டு போட்டி கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிக்கான தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை அல் கூஸ் ஷாப்பிங் மாலில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது ( ETA Dial a Car ) மற்றும் முஹம்மது சாமும் ( ETA MELCO ) ஆகியோரும் அடங்குவர் என்பது […]

Read More

பாராட்டுங்கள் ! மவ்லவி ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ.

பாராட்டுங்கள் ! மவ்லவி ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ. “தங்களுக்கு தேவையிருந்தாலும் சரி. தங்களைவிட (மற்றவர்களுக்கு கொடுப்பதையே) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்”. -அல்குர்ஆன் (59 :9) மனிதர்களிடம் நற்காரியம் வெளிப்படும் போதும் நற்பண்புகள் தென்படும் போதும் அவர்களை திறந்த மனதோடு பாராட்டுகிற ஓர் உயர்ந்த நாகரீகத்தை இவ்வசனத்தில் இறைவன் கற்றுத் தருகிறான். நாயகம் (ஸல்) அவர்களின் திருச்சமூகத்தில் வந்து ஒரு மனிதர் தனது உணவுத்தேவையை முறையிட்டார். அவருக்கு உணவளிக்க தம் மனைவிமார்களிடத்திலும் எதுவும் கிடைக்காத போது நபியவர்கள் […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் : துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்கு அமைப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06.04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ருத்த‌ர‌ங்கு அமீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும் துபாய் ஆட்சியாள‌ர் மேன்மைமிகு ஷேக் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெறுகிற‌து. ஷேக் ம‌ன்சூர் பின் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் த‌லைமையில் […]

Read More

துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய குடும்ப சங்கமம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் தனது மார்ச் மாத நிகழ்வினை குடும்ப சங்கமமாக 30.03.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை துபாய் மம்சார் பூங்காவில் பல்வேறு போட்டிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை எட்டு மணிக்கு துவங்கிய குடும்ப சங்கமத்தின் துவக்கமாக பொருளாளர் கீதாகிருஷ்ணனிடம் தங்களது வருகையினை பதிவு செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனிப் பிரிவாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் மதியம் அறுசுவை […]

Read More

இஸ்லாமியர்களின் இதழியல்

இந்தியாவின்  முற்காலஇதழ்கள் ஹாஜி. சுழனி பக்கிர் ஆலிம் – சென்னை நாளிதழ். தப்லிகுள் இஸ்லாம் – மௌலவி மூசா – ஈரோடு – மாதஇதழ். அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – ஈரோடு – மாதஇதழ். அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – காயல்பட்டினம் – மாதஇதழ் 1887-88 ஞானசூரியன் – ஷேகு மக்தூம் சாயபு. 1887-88 தங்கை நேசன் – ஷேகு மக்தூம் சாயபு. 1888 சம்சுல் இஸ்லாம் – முஹம்மது யுஸுப் – […]

Read More