இந்தியாவின் முற்காலஇதழ்கள்
- ஹாஜி. சுழனி பக்கிர் ஆலிம் – சென்னை நாளிதழ்.
- தப்லிகுள் இஸ்லாம் – மௌலவி மூசா – ஈரோடு – மாதஇதழ்.
- அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – ஈரோடு – மாதஇதழ்.
- அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – காயல்பட்டினம் – மாதஇதழ்
- 1887-88 ஞானசூரியன் – ஷேகு மக்தூம் சாயபு.
- 1887-88 தங்கை நேசன் – ஷேகு மக்தூம் சாயபு.
- 1888 சம்சுல் இஸ்லாம் – முஹம்மது யுஸுப் – சென்னை மாதஇதழ்.
- 1888 வித்தியாவிசாரிணி – குலம் காத்திரு நாவலர் நாகூர் வார இதழ்.
- 1945-46 ஜிந்தாபாத் – சி.நெ.அ. முஹம்மது அன்வர் – அடியக்கமங்கலம்.
- 1906 லிவாயுள் இஸ்லாம், ரவண சமுத்திரம் – முஹம்மது கௌஸ்
- 1907 ஸைபுல் இஸ்லாம் – மௌலவி அஹ்மத் சயித் – பர்மா வார இதழ்.
- 1907 முஸ்லிம் நேசன் – சென்னை வார இதழ்.
- 1908 முஸ்லிம் தூதன் – ஹாஜி. சாகுல் ஹமிது – சென்னை வார இதழ்.
- 1909 இஸ்லாம் நேசன் – சுல்தான் சயீது அஹ்மத் – சென்னை ராவ்தர் மாத இதழ்.
- 1910 அஜாயிபுல் அலம் – ந. அ. மௌலி. முஹம்மது – வலுந்தூர் தாகிர் மாதஇதழ்
- 1916 ஸைபுல் இஸ்லாம் – மௌலவி அஹ்மத் சயீத் – வேலூர்
- 1918 தொண்டன் சென்னை வார இதழ்
- 1919 முஸ்லிம் சங்க கமலா – ஹாஜி. பா. தாவூத் ஷா – நாச்சியார் கோவில் மாதஇதழ்
- 1920 அல் கலாம் – ஹாஜி. பா. தாவூத் ஷா – நாச்சியார் கோவில் மாதஇதழ்
- 1920 அல் கலாம் – ஹாஜி. பா. தாவூத் ஷா – சென்னை மாதஇதழ்
- 1923 இஸ்லாம் ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்
- 1924 வஜிருல் இஸ்லாம் – முஹம்மது அப்துல்லா – கூத்தநல்லூர் மாதஇதழ்
- 1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா – திருச்சி மாதஇதழ்
- 1926 முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்
- 1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் – தென்காசி மாதஇதழ்
- 1926 தாஜுல் இஸ்லாம் – மௌலவி. முஹம்மது – ஈரோடு – மாதஇதழ
- 1928 சம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் – (பர்மா) – சென்னை மாதஇதழ்
- 1929 ஹிபாஜதுள் இஸ்லாம் – மௌலவி அப்துல் காதர்.
- 1930 ஹக்குல் இஸ்லாம் – ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்
- 1931 சம்சுல் ஹுதா – யுஸுப் பாவலர் – மன்னார்குடி மாத இதழ்
- 1934 முஸ்லிம் பாதுகாவலன் – சாகுல் ஹமிட் – சென்னை மாத இதழ்
- 1934 தேகசேவகம் – தாவூத் ஷா – சென்னை வார இதழ்
- 1934 முஸ்லிம் பாதுக்காவலன் – எம்.ஏ. சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.
- 1934 பத்ஹுல் இஸ்லாம் – எம்.ஏ. சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.
- 1935 சாந்தி – ஹாஜி. குலாம் – திருச்சி மாதஇதழ்.
- 1936 இஸ்லாமிய பிரசங்கநேசன் – சென்னை மாதம் இருமுறை.
- 1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் – சென்னை மாதம் இருமுறை.
- 1936 இந்திய ஒளி – கே. ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.
- 1938 லீடெர் கே.ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.
- 1939 சமரசம் – மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.
- 1939 தோழன் – கே. ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.
- 1939 நூருல் இஸ்லாம் – மௌலவி ஹபிழ் – திருச்சி வாரஇதழ்.
- 1939 முஸ்லிம் லீக் – முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.
- 1940 காம்ரடு – கே. ஏ. ஹமிது – திருச்சி மாதம் இருமுறை.
- 1944 பால்யன் – உ. அ. ஹனிபா – காரைக்கால் – வாரஇதழ்.
- 1945 வானொலி – உ. முகைதீன் அப்துல் காதர் – காரைக்கால் – மாதஇதழ்.
- 1947 எழுத்தாணி – பத்துபகாட்.
- 1950 தூதன்
- 1950 களஞ்சியம்
- 1955 தமிழ் முழக்கம் – கவிஞர். கா.மு. ஷெரிப் – மாதம் இருமுறை.
- 1979 சுதந்திர பறவைகள் – கோவை இக்பால்
- அல் முஜாஹித் – பழனி பாபா
- புனித போராளி – பழனி பாபா
- ஒற்றுமை – மாதம் இருமுறை
- ஆதாரம் இந்திய செய்திதாள் ஆணையம் –
தற்போதைய இதழ்கள்
- மக்கள் உரிமை – தமிமுன் அன்சாரி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
- உணர்வு – வாரஇதழ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
- ஏகத்துவம் – மாதஇதழ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
- தீன்குலப் பெண்மணி – மாதஇதழ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
- சமரசம் – சிராஜுல் ஹசன் – ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – மாதம் இருமுறை
- சமநிலை சமுதாயம் – A.V.M ஜாபர்தீன், ஜாபர் சாதிக் பாகவி – மாதஇதழ்
- விடியல் வெள்ளி – மாதஇதழ்
- குரானின் குரல் -முஹம்மது அஸ்ரப் அலி – மாதஇதழ் – மதுரை
- 1987 ஆம் ஆண்டு முதல் மணிச்சுடர் நாளிதழ் – ஆ. கா.அ.அப்துல் சமது. – முஸ்லிம் லீக்
- நர்கீஸ் – மாதஇதழ் – திருச்சி.
- மறுமலர்ச்சி – திருச்சி யுஸுப் – வாரஇதழ். ( not now )
- முஸ்லிம் முரசு – மாதஇதழ்
- அல் ஜன்னத் – மாத இதழ்
- இதய வாசல் – கவிஞர். இக்பால் ராஜா – அய்யம்பேட்டை – மாதஇதழ்.
- இனிய திசைகள் – சே. மு. மு. முஹம்மது அலி -மாதஇதழ் – தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
- நம்ம ஊரு செய்தி மாதஇதழ் – மயிலாடுதுறை.
- சத்திய பேரொளி மாதஇதழ் – அப்துல் ஹமிது – கிருஷ்ணகிரி
- 1996 புதிய வாணிகம் – (வணிகம் மற்றும் வேளாண்மை) மாதஇதழ் – பேராசிரியர். புலவர். உசேன் – சென்னை.
- 1980 மதினா – இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் – மாதஇதழ் – திருநெல்வேலி டவுன்.
- 1986 இலக்கியா – திருச்சி சயது – திருச்சி
- 1987 ரசிகன் – திருச்சி சயது – திருச்சி.
- 1988 மல்லிகை – திருச்சி சயது – திருச்சி.
- 1989 இளைய நிலா – திருச்சி சயது – திருச்சி.
- 1990 சூப்பர் சிப்பி – ஜலால் – திருச்சி
- 2002 சென்னை நண்பன் – நண்பன் அபூபக்கர் – சென்னை
- 2003 கீழக்கரை அஞ்சல் – அபுபக்கர் தம்பி – கீழக்கரை
- 2005 சத்தியப்பாதை – ஸெய்யது ஆபுதீன் – கீழக்கரை
- 2005 புதியக் காற்று – ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் – மதுரை.
- 2005 இளம்பிறை – சிறுவர்களுக்கான மாத இதழ் – ஹஜ் மொய்தீன்
- 2006 உலக வெற்றி முரசு
- ஹைர உம்மத் – பெண்களுக்கான காலாண்டிதழ் – கடையநல்லூர்
- 2006 தமிழ் சுடர் – டாக்டர்.உஸ்மான் பயாஸ் – நாளிதழ்.
- 2008 சமூகநீதி முரசு – C.M.Nசலீம் – மாதஇதழ்.
- 2008 அடியற்கை மெயில் – மாதஇதழ் – அடியக்கமங்கலம்.
- 2008 சம உரிமை – கவிக்கோ அப்துல் ரகுமான், எஸ்.எம். இதாயத்துல்லா
- 2009 மக்கள் ரிப்போர்ட் – இந்திய தவ்கீத் ஜமாஅத்.
- 2009 வைகறை வெளிச்சம் – குலாம் முஹம்மது – மாதஇதழ்
- 2009 தங்கம் – ஷேக் மைதீன் -மாத இதழ்.
இலங்கை இதழ்கள்
- பெருவெளி – இலங்கை.
- அல் ஹசனாத் – இலங்கை – மாத இதழ்.
- அல் ஜசிரா – இலங்கை.
- இஸ்லாமிய சிந்தனை – இலங்கை – காலாண்டு
- மீள்பார்வை – இலங்கை.
- 1873 புதினாலங்காரி – நெயினார் மரைகாயர் கொழும்பு மாதஇதழ்.
- 1882 முஸ்லிம் நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.
- 1888 உலக நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.
- 1892 ஞான தீபம் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.
- 1926 தூதன் – இலங்கை மாதஇதழ்
- 1968 இளம்பிறை – இலங்கை.
- 1972மணி மஞ்சரி – கவிஞர். அப்துல் காதர் லெப்பை – இலங்கை.
- 1988 ப்ரியநிலா – உவன்வத்த ரம்ஜான் – – காலாண்டு இதழ் – இலங்கை.
- 1993 புள்ளி – இலங்கை – ரபிக்.
- 1995 திங்கள்- ஹில்மி முஹம்மது – இலங்கை
- 1995 சூரியன் – எம்.எச். எம். ஜவ்பர் – இலங்கை
- 2003 ப்ரவாகம் – ஆஸிப் புகாரி – இலங்கை
மலேசியா இதழ்கள்
- 1888 ஞானாசிரியன் – மலேசியா நாளிதழ்.
- 1888 சிங்கை நேசன் – பினாங்கு வாரஇதழ்.
- 1888 விஜயகேதனன் – குலம் காத்திரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.
- 1932 தேசநேசன் – மலேசியா நாளிதழ்
- 1940 மலேயா நண்பன் – அப்துல் அஜீஸ் – சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.
- 1942 உதய சூரியன் – அறிஞர் கரீம்கனி – மலேசியா வாரஇதழ்
பர்மா இதழ்கள்
- 1914 வஜிருல் இஸ்லாம் – முஹம்மது அப்துல்லா – பர்மா
- 1932 முஸ்லிம் நண்பன் – இப்ராகிம் (பர்மா) வார இதழ்
- 1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).
- 1936 உதய சூரியன் – அறிஞர் கரீம்கனி – பர்மா வாரஇதழ்.
- 1940 தொண்டன் – எம்.கே.எம். இப்ராகிம் – பர்மா நாளிதழ்.
ஐக்கிய அரபு அமிரக இதழ்கள்
- 1997 இனியவனின் நம்பிக்கை – இனியவன் ஹாஜி. முஹம்மது – ஐக்கிய அரபு அமிரகம்.
- 1998 தமிழன் குரல் – மறுமலர்ச்சி கமால் பாஷா – ஐக்கிய அரபு அமிரகம்
- 1998 நம்பிக்கை – இனியவன் ஹாஜி. முஹம்மது – ஐக்கிய அரபு அமிரகம்.
குவைத் இதழ்கள்
- வசந்தம் -அப்துல் முசாவிர் – குவைத் – மாதஇதழ்
- 2006 K-Tic பிறை செய்தி மடல் – பரங்கிபேட்டை. கலீல் பாகவி – மாத இதழ் – குவைத்.
- 2008 நீதியின் குரல் – விழுப்புரம் சாஜி – குவைத் மாதஇதழ்.