நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்துார்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் நகர் யாதவர் சங்க நிர்வாகிகள் தேர்வு தாலுகா யாதவர் சங்க தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவராக உடையார், தலைவராக முருகேசன், செயலாளராக ஸ்ரீநாதன், பொருளாளராக ராமச்சந்திரன், துணை தலைவராக பாண்டி, துணை செயலாளராக முனியசாமி, சட்ட ஆலோசகராக யுவராஜ் மணிகண்டன், ஆடிட்டராக கேசவனும் ஏகமனதாக தேர்வு செய்யபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *