ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு

ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு:ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு சென்னை, பிப்.29- ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேலும் ஒருமாதம் கால அவகாசம் ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் […]

Read More

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் […]

Read More

இறைவனும் குழந்தையும்!

http://jmbatcha.blogspot.com/2012/02/blog-post_25.html இறைவனும் குழந்தையும்! குழந்தைகள் இறைவனின் அருட்கொடை! அவனே நமக்கு அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு! எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அருட்சுரப்பு! அவனின் கருணைக்கரங்களால் கற்ப உலகத்தில் காத்தவன் மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற‌ பிள்ளையாய் புதிய மனிதப்பிறவியை நம் கரங்களுக்கு அவனே சொந்தமாக்குகிறான்! கற்பக்கோலறையின் இருட்டு வாசத்தில் சுவர்க்க போகம் கொண்டிருந்த மென்மையின் தாயே சேயாய் ஸ்தூல உலகில்..! உறுப்புக்களை அமைத்து ஒழுங்குற வடிவம் தந்து எழிழுடன் முழுமையக்கி கொஞ்சமும் நேர்த்தி குறையாது நம் மடிகளில் தாங்க கொடுக்கிகிறான்! “நீ மட்டுமே என்னை… வளர்த்தாய்.. அணைத்தாய்.. உயிரூட்டினாய்.. […]

Read More