கனடா பல்கலையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

பிரமுகர்கள்

சென்னை : சென்னையில் ஈடிஏ மெல்கோ நிறுவன பொது மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஹெச். ஹஸன் அஹமது.

இவரது மகன் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர் கனடாவின் வான்கூவர் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தை 11.02.2012 சனிக்கிழமை இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு பெற்றார்.

மேலும் இலண்டனின் ஹெர்ட் ஃபோர்ட் ஷையர் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் இண்டர்னேஷன்ல் பிசினஸ் பட்டத்தைப் பெறுவார்.

கனடாவில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர்க்கு வாழ்த்துக்கள் !

கனடாவில் எம்பிஏ பட்டம் பெற்ற முதுகுளத்தூரைச் சேர்ந்த முதல் இளைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

www.mudukulathur.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *