தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது,நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள் கைகளை வீசி நடங்கள் காலை 6 மணிக்கு முன் நடப்பது […]

Read More

என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

  —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !   எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.   நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன், பழங்கஞ்சி கலயங்களின் பக்கத்தில்!   கூட்டுகளும், குருமாவும் இல்லாவிட்டாலும், ஊட்டும் உணவுகளுக்கு நான் காட்டும் நிலா ஆவேன்.   நான், பிறருக்குக் களிப்பாக இருக்கின்றேன் என்ற சந்தோஷ […]

Read More

சென்னையில் கௌரவத் தலைவர் ஹஸன் அஹமதுவுக்கு பேத்தி

  சென்னை : சென்னையில் இருந்து வரும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹஸன் அஹமதுவுக்கு இன்று 05.12.2011 திங்கட்கிழமை மாலை பேத்தி பிறந்துள்ளது. தகவல் உதவி : சையது

Read More

சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ !

இறைமறையும் அறிவியலும் சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ ! -பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது சூரா ஃபாத்திஹாவில் (அல்ஹம்து சூராவில்) முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களான ரப், ரஹ்மான், ரஹீம், மாலிக் ஆகிய அழகிய பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து பிரார்த்தனை செய்வதைச் சென்ற மாத இதழில் விரிவாகப் பார்த்தோம்.   “அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் (அஸ்மாஉல் ஹுஸ்னா) இருக்கின்றன. அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்… (7:180)   இந்த இதழில் சூரா ஃபாத்திஹாவில் […]

Read More

Bye pass surgery alternative……..

Doctor’s details for your info:  Dr. Dhananjay Shah.  Hospital Tel: 0091-22-2889 2089.  Mob: 98194 39657.  Email: shahdhananjay@rediffmail.com  Dr Hiten Shah   Integrative Cardiac -Vascular Clinic Heart Rehab Centre 230, Satyam Mall, Ashirwad Poly Clinic, Vastrapur, Ahmedabad,, 380015, Gujarat, India  Tel: +91 09998848590 or 9898077966  Fax: 07940067882  Phosphatidylcholine therapy for treatment of blockage in artery like to […]

Read More

முல்லைப் பெரியாறு : ஏன் இந்த ஓரவஞ்சனை ?

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.  முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி […]

Read More

தமிழக காவல்துறை அவசர உதவி எண்கள்

Tamilnadu Police Emergency Numbers Emergency Numbers To Report A Crime – Control Room 100 To Report Traffic Violation 103 Ambulance 108 Child Line 1098 Women help Line 1091 Coastal security help Line 1093 Senior Citizen Line 1253 Blue Line 12700 Confidential Complaints 044 – 42103535    Railway Women Help Line – Chennai 044 – 25353999 […]

Read More

ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்

இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில் உள்ளது …என்றால் மிகையில்லை. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உரைவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது. கண்பார்வை தெளிவடையும் […]

Read More

நற்குணங்களை வலியுறுத்தும் பயான்களின் தொகுப்பு…. (MP3)

click on this link http://www.tamilislamicaudio.com/kw_character.asp   இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே.கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: “நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”  அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத வாழ்விலிருந்தும் அவர்களின் பாசறையில் பயின்ற சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்தும் பாடங்கள் பயில்வோகமாக. இத்தகைய நற்குணங்களை நமது வாழ்க்கையில் பின்பற்றி இழந்த கண்ணியத்தை மீட்டெடுப்போம். ஈருலக வெற்றிபெருவோம்.   […]

Read More