இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

           ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?  – திருக்குர்ஆன் 5:48-50.      திருக்குர்ஆன் […]

Read More

அபுதாபி அமீனுதீனுக்கு ஆண் குழ‌ந்தை

அபுதாபி : அபுதாபி அமீனுதீனுக்கு 14.11.2011 திங்க‌ட்கிழ‌மை ஆண் குழந்தை பிற‌ந்துள்ள‌து. அமீனுதீன் தொட‌ர்பு எண் : 055 1430570

Read More

தமிழ்நூல்.காம்

தமிழ்நூல்.காம் வழங்கும் சித்தர், குழந்தை வளர்ப்பு, தத்துவ இயல் நூல்கள்   சித்தர் நூல்கள்         1    அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் அறுபது பேர்: வாழ்வும் வாக்கும்    பி. எஸ். ஆச்சார்யா    225.00 2    18 சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்    தமிழ்ப்பிரியன்    175.00 3    சித்தர் பத்திரகிரியாரின் ஞானப்புலம்பல்    தமிழ்ப்பிரியன்    70.00 4    இந்திய சித்தர் பரம்பரையில் 16 பேர்    தமிழ்ப்பிரியன்    100.00 5    சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்    எஸ். சூர்யமூர்த்தி    70.00 […]

Read More

ஊற்றுக்கண்

வெல்டன் மை பாய்!    1965-ம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியரிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான சட்டதிட்டங்களுடைய கல்லூரி என்பது அனைவரும் அறிந்த விசயமே. லொயோலா மாணவர்களை “லொயோலாவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆ•ப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது […]

Read More

பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.

பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்‘இலக்குவம்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான குறித்த அனைத்துத் தகவல்களோடு அறிஞர்களின் கரு்த்துரைகளையும் கொண்ட இந்தச் சித்திரத்தை இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக் கழகமும் இணைந்து உருவாக்குகின்றன. இந்தப் படத்தை இயக்குநர் இலாரன்சு இயக்குகிறார்.தமிழன்பர்களுக்கும் உணர்வாளர்களுக்கும் இது நல்விருந்தாய் அமையும்.  பேராசிரியரின் பிறந்த நாளான இன்று (17.11.2011) ஆவணப்படப் பணி தொடங்கி உள்ளது. ஆவணப்படத்தில் பேராசிரியர் பற்றி வெளிப்படுத்த வேண்டிய கருத்துகள் இருப்பின் “தமிழ்க் […]

Read More

கண்விழிக்கும் போது, செல்லமாய் “கொஞ்ச வேண்டும்’

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348963 மதுரை : துயில் கலையும் போது காதில் சுப்ரபாதமும், கண் விழிக்கும் போது கடவுளை பார்ப்பதும் நல்ல விஷயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா… டவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா… என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி […]

Read More

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை […]

Read More

டிசம்பர் 2, துபாய் ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011 வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2011 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க […]

Read More

மீடியாவுக்கு பயமில்லை! பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு பேட்டி !.

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும்  தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள  கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில்  பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.  அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:   கரன் தாப்பர்: சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?   மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் […]

Read More

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார்  நிச்ச யமிது இறையாணை! அணைத்தே மகனை கேட்டாரே அவரும் ஒப்பத் துணிந்தாரே புனையா உண்மை தேடிடுவோம் புரிந்தால் நன்மை நமக்கன்றோ அறுக்கத் துணிந்தார்; அறவில்லை அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை பொறுத்துப் […]

Read More