முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உதவிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. தகவல் உதவி : ஏ. முஹம்மது மூஸா பானு […]
Read More