அஸ்ஸலாமு அலைக்கும்
இணையத்தில் பல்வேறு வகையில் ஊடகப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இணைய ஊடகத்தில் தமிழ் நிருபர் தமிழர்களின் ஆளுமை என்ற வகையில் வீவேகத்துன் வலம் வருகிறது.
மறுசீரமைப்புக்கு பின் இணையத்தில் வந்த இரண்டு ஒரு நாட்களில் 50,000 வாசகர்களுக்கு மேல் தன்வசமாக்கி கொண்டது மகிழ்ச்சியான செய்தி.
நடுநிலை என்பதை கேள்விக்குறியாக இருந்த ஒரு நிலையை மாற்ற வரும் மருந்து தமிழ் நிருபர்.
சமுதாய மக்கள் இந்த தளத்தை நம்முடைய பங்கு என்ற அடிப்படையில் ஆளுமையுடன் பயன்படுத்தி நமக்கும், சமுதாயத்திற்கும் பல்நோக்கு பார்வையில் பயன் தர முயற்சிப்போம். நமக்கு எழுத தளம் கொடுத்து வழி கொடுத்துள்ள தமிழ் நிருபர் சேவை தொடர நாமும் ஒரு கை கொடுப்போம்.
வாருங்கள் சகோதர, சகோதரிகளே
அன்புடன் தோப்புத்துறை முகம்மது நூர்தீன்
மேலும் விபரங்களுக்கு
http://www.tamilnirubar.org/
தமிழ்நிருபர் அறிமுகமும் சேவைகளும்
தமிழ் இணையக் கடலில் விரவிக் கிடக்கும் தமிழ் பதிவுகளை பொருத்தமான தலைப்புகளின் கீழ் ஒரே இடத்தில் சேமித்து வாசர்களின் பார்வைக்கு வைக்கப்படும் தளம்.
உங்கள் பதிவுகளுக்கு நீங்கள்தான் ஆசிரியர்/எடிட்டர். உங்கள் பதிவுகளை மற்ற பயனர் திருத்தவோ நீக்கவோ இயலாது. இங்கு உங்கள் வலைப்பூ, வலைத்தளம் மட்டுமின்றி உங்களை கவர்ந்த இதர வலைத்தளத்தின் தமிழ் இடுக்கைகளையும் காணொளிகளையும் பகிர முடியும்.
இங்கு பதியப்படும் எல்லா இடுக்கைகளும் உடனுக்குடன் வாசர்களின் பார்வைக்கு வரவேண்டும் என்பதற்காக முதல் பக்கத்தில் பிரசுரம் ஆகும். குறிப்பிட்ட வாக்குகள் (VOTE) கிடைத்ததும் முதல் பக்கத்தின் வலது பக்கத்தில் இன்றைய பிரபலமாக தொகுக்கப்படும். எனவே உங்களை கவர்ந்த இடுகைகளுக்கு வாக்களிக்க மறவாதீர்கள்.
தமிழ்நிருபரில் உங்களை பங்களிப்பாளராக இணைத்துக்கொள்ள பயனர் கணக்கு அவசியம்.
தமிழ்நிருபர் வாக்களிப்பு பட்டை
உங்கள் வலைப்பூ/வலைத்தளத்தில் தமிழ்நிருபர் வாக்களிப்பு பட்டையை நிறுவுவதன் மூலம், உங்கள் தளத்தில் இருந்தே தமிழ்நிருபரில் இலகுவாக உங்கள் பதிவுகளை இணைக்க முடியும். அத்துடன், தமிழ்நிருபரில் இணைத்த உங்களின் பதிவுகளுக்கு உங்கள் தளத்திலிருந்தே வாசகர்கள் வாக்களிக்க முடியும். இதன் மூலம் தமிழ்நிருபரில் உங்கள் பதிவு பிரபலமாகும் வாய்புக்கள் அதிகம்.
வாக்களிப்பு பட்டை நிறுவது எப்படி?
தமிழ்நிருபர் வாக்களிப்பு பட்டையை உங்கள்வலைப்பூ/வலைத்தளத்தில் நிறுவது மிகவும் எளிது. கீழுள்ள சுட்டியை தேர்வு செய்வது வாக்களிப்பு பட்டை பக்கத்திற்கு செல்லவும்.
வாக்களிப்பு பட்டை பகுதிக்கு செல்க
தமிழ்நிருபரில் விரும்பாத பிரிவுகளை தடை செய்ய
தமிழ்நிருபர் பதிவுகள் பல பிரிவுகளாக உள்ளது.
அதில் உங்களுக்கு பிடிக்காத பிரிவுகளை உங்கள் பார்வையிலிருந்து தடை செய்ய முடியும்.
இந்த சுட்டியை http://www.tamilnirubar.org/user கிளிக் செய்து “Settings” சுட்டியில் இருக்கும் “Category Preferences” பகுதியில் தமிழ்நிருபரின் எல்லாப் பிரிவுகளும் இருக்கும். அதில் வேண்டாத பிரிவுகளை “கிளிக்” செய்து எடுத்து விட்டு “Save” செய்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் தடை செய்த பிரிவுகளின் பதிவுகள் உங்களின் பார்வைக்கு வராது.
நீங்கள் தடை செய்த பிரிவின் பதிவுகளை பார்க்க விரும்பினால் தடை செய்த பிரிவுகளில் கிளிக் செய்து மீளப்பெற முடியும்.உங்கள் விருப்பமே தமிழ் நிருபரின் வருப்பம்.
—
____________________________________________
Gateway of Thopputhurai– www.thopputhurai.com
thopputhurai@hotmail.com thopputhurai@gmail.com