ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்
என் கவிதை தொகுப்பிலிருந்து சிலவற்றை http://worldtamilnews.com/ இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில் கம்பீரக்குரலால் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். எத்தனையோ கவிபடைப்போர்கிடையில் என்னுடைய கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/ இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான திரு.சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கும். எங்களின் மனார்ந்த நன்றிகள்.. அன்புடன் மலிக்காஃபாரூக்
Read More