எல்லாப் புகழும் ………..

இலக்கியம் கவிதைகள் (All)

எல்லாப் புகழும் இறைவனுக்கு

அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு

ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம்

அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம்

தீர்ப்பு நாளில் பதியாகும்

அவன் தீர்ப்பே நம்க்கு கதியாகும்

கேட்கும் கடமை நம்மிடத்தில்

கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில்

அந்த தூயோன் ரகுமானை தொழுதிடுவோம்

அவன் திருமறை வழியில் வாழ்ந்திடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *