எகிப்து புரட்சி

இலக்கியம் கவிதைகள் (All)

எகிப்து புரட்சி

மூக்கில் அலகால் கொத்தி
முட்டையை உடைத்து
வெளியில் வந்து
சிறகு விரித்து  என்ன பலன்?
கழுகுகள் காத்திருக்கின்றன !

-பேராசிரியர் குடந்தை உசேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *