பொங்கலோ பொங்கல்!!!

மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     வாய்க்கால் தண்ணீர் வந்திடும்         வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்        பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும் பொய்த்தது       காலம் தோறு மிந்நிலைமாய்த்துக் கொள்ளும் மக்களோ      மங்கிச்  சொல்லும்    “பொங்கலோ”     பொங்க லன்று பொங்கிடும்         பொங்கற் சோறு போலவே   எங்கு மின்பம் தங்கிட        எம்வாழ்த் தாலே பெற்றிட         பங்க மில்லா வாழ்வினைப்        பற்றிப் போற்றி வாழ்ந்திடஅங்க மெங்கும் பொங்கிடும்       அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்    […]

Read More

சிந்தனைத் துளிகள்

காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்:        தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய்  களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்     வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்   குளிப்பாட்டும்  முடிவுடனே பழகுபவர் நரியினது குணமாய்க்  காண்பாய்            வாக்கெல்லாம் மீறிடுவர் சகவாச மில்லாது  வெறுப்புக் கொள்வாய்  நாக்கெல்லாம் பொய்யென்னும் தேன்தடவிப் பேசுபவர் தனைநா டாதே     போக்கெல்லாம் கோள்பேசித் திரிவோரைக் கண்டதுமே  […]

Read More

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித் தெளிவதுமே   வேலை இல்லை; திகைத்தலின்றி          வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் காலை மாலை உழைத்திடுவோம்          காலம் தன்னை மதித்திடுவோம் *பாலை நீராய்க்* கருத்திலிடு         […]

Read More

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

தமிழ்நாட்டுப் பழமொழிகள்  அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது. அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம். அசையாத மணி அடிக்காது அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும். அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது. அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி. அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும். அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள். அமைதி தெய்வத்தை […]

Read More

விழிப்புணர்வின் முதல் 'படி'

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில் பதக்கம் கிடைத்திட வேண்டும் விட்ட உரிமைக ளெல்லாம் – நாம் மீட் டெடுத்திட வேண்டும்! தொழிலுக் கென்று கல்வி – நாம் தேடிக் கற்றல் வேண்டும் பதவிக் […]

Read More

விழிப்புணர்வின் முதல் ‘படி’

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில் பதக்கம் கிடைத்திட வேண்டும் விட்ட உரிமைக ளெல்லாம் – நாம் மீட் டெடுத்திட வேண்டும்! தொழிலுக் கென்று கல்வி – நாம் தேடிக் கற்றல் வேண்டும் பதவிக் […]

Read More

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித் தெளிவதுமே   வேலை இல்லை; திகைத்தலின்றி          வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் காலை மாலை உழைத்திடுவோம்          காலம் தன்னை மதித்திடுவோம் *பாலை நீராய்க்* கருத்திலிடு         […]

Read More

வேண்டாம் இனி வரவுகள்..

  அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்  எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே!  அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.   கள்ளத்தனம் செய்துவிட்டு கருவில் கலைக்க வழியின்றி பத்துமாதம் எப்போது கழியுமென பயந்துப் பதுங்கிச் சுமந்து பாசமே இல்லாமல் பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே! பச்சோந்தியாக ஆனவர்களே!   ஊதாறித்தனம் செய்துவிட்டு உயிருள்ள எங்களை உயிரற்ற ஜடமாக்கி  உதறிவிட்டுபோவது நீங்கள் உம்போன்றோர்களின் செயல்களால் ஊரடிபடுவதும் உருக்குலைவதும் ஒன்றுமறியாத எம்போன்ற  […]

Read More

தங்கமே தங்கம் ! (பீ.எம். கமால், கடையநல்லூர்)

  சிந்தனையைத் தூண்டிவிட்டாய் தங்கமே தங்கம் – எங்கள் சிரிப்பினையே  மரிக்க வைத்தாய் தங்கமே தங்கம் !     அக்கரைச் சீமையிலே தங்கமே தங்கம்-எங்கள் அக்கறையைக் கூட்டிவிட்டாய் தங்கமே தங்கம் !   விலைவாசி கூடினாலும் தங்கமே தங்கம்-நாங்கள் வெறும் வயிராய்க் கிடபபதில்லை தங்கமே தங்கம் !   நீயுமுண  வோடுவந்து தங்கமே தங்கம்-இங்கு நீக்கமறச் சேர்ந்துவிட்டாய் தங்கமே தங்கம் !   உன்னோடு சேர்ந்திருக்க தங்கமே தங்கம்- எங்கள் பெண்களெல்லாம் நாடுகின்றார் தங்கமே தங்கம் […]

Read More

வாய்ப்பும்; வியப்பும்

விளம் மா தேமா   என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம்        உறைவிடம் உணவு தந்து             உடுத்திட உடையும் தந்த இறைவனை மறந்து நீயும்             இருத்தலின் வியப்புக் கண்டேன் மறைவுட னிருந்தே காத்து            மறைதனில் விளக்கம் காட்டும்; குறைகளி லிருந்து நீங்கும்;           குயவனை மறுத்தல் கண்டேன்!!   திரைகடல் புயலில் சிக்கித்          திணறிய பொழுது நாமே விரைவுடன் விளித்துக் கேட்டால்         வியந்திடு  மருளால் காப்பான் கரைதனை அடைந்த […]

Read More