முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்

முதுகுளத்துார்
முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்
 
அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்
முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும் என்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வு நூல் த‌யாரிக்கும் ப‌ணி மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.
இத‌ற்காக‌ இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரி ஓய்வு பெற்ற‌ அலுவ‌ல‌ர் த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம் க‌ள‌ ஆய்வில் ஈடுப‌ட்டுள்ளார்.
இப்ப‌ணிக்கு அனைவ‌ரும் ஒத்துழைப்பு த‌ந்து உத‌விட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
மேலும் ப‌ழைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் இருப்பின் அவ‌ற்றினையும் த‌ந்து உத‌விட‌வும். இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆலோச‌னைக‌ள், த‌க‌வ‌ல்க‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.

முதுவை ஹிதாய‌த்
துபாய்
00971 50 51 96 433

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *