முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்   அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும் என்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வு நூல் த‌யாரிக்கும் ப‌ணி மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இத‌ற்காக‌ இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரி ஓய்வு பெற்ற‌ அலுவ‌ல‌ர் த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம் க‌ள‌ ஆய்வில் ஈடுப‌ட்டுள்ளார். இப்ப‌ணிக்கு அனைவ‌ரும் ஒத்துழைப்பு த‌ந்து உத‌விட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். மேலும் ப‌ழைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் இருப்பின் அவ‌ற்றினையும் த‌ந்து உத‌விட‌வும். இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆலோச‌னைக‌ள், த‌க‌வ‌ல்க‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. […]

Read More

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !

  நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் :   1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் […]

Read More

அன்னை கதீஜா மாத இதழ்

அன்னை கதீஜா மாத இதழ் 101 – சி / 35, என்.எம். ஸ்டோர் பாலக்கரை திருச்சி – 620 008 தொலைபேசி : 2713663 அலைபேசி : 93601 07 295 சந்தா விபரம் ஆண்டுச் சந்தா : ரூ. 100 நிறுவன ஆசிரியர் :  எஸ்.பி. சைய்யது முகம்மது

Read More

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   “இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த […]

Read More

பாம்புகள் பற்றிய தகவல்கள்

உலகின் உயிரினங்கள் ஒன்றிரண்டில் விஷம் ஊட்டும் வகைகளும் உண்டு என்பதால் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்!  ஊர்வன வகையினைச் சார்ந்து.. மனிதர்களைப் பற்றிக் கொள்ளும் (கொல்லும்) பயத்தை ஊட்டிடும் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?  அதிலே எந்தப் பாம்பு நல்ல பாம்பு? படியுங்களேன்.. பாம்புகளைப் பற்றி அறியுங்களேன்.. சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப் பாம்புகள், 500 சாரைப் […]

Read More

சிறுநீரகக் கல்

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் […]

Read More

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல் வியாழன், 14 அக்டோபர் 2010 08:57 லண்டன், முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த மனித “ஸ்டெம் செல்” மூலம் அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் ஜார்ஜியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை உலகிலேயே இங்குதான் முதன் முதலாக சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக […]

Read More

லெப்பைக் முழக்கம் …!

  கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான்   வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம் வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர் சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ் சுற்றிவரும் தவாபுகளைக் காணீர் காணீர்   தொங்கோட்டச் சயீயென்னும் தூய செயலால் துயரெல்லாம் துடைத்தொழிக்கும் காட்சி பாரீர் ! பொங்கிவரும் புதுநிலவாம் அரஃபா மண்ணில் புதைந்திருக்கும் தத்துவத்தை உணர்வோம் வாரீர் !   வெள்ளைநிற ஆடையிலே கோடி மக்கள் வெண்புறவாய் ஆடிவரும் அழகின் வண்ணம் உள்ளமெங்கும் அல்லாஹ்வே படிந்து நிற்க ஓரணியின் […]

Read More

இந்திய குடியுரிமை – கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

இந்திய குடியுரிமை                                   – கலைமாமணி கவிஞர் நாகூர்சலீம்   இந்தியன் என்கிற குடியுரிமை இந்திய தாயின் மடியுரிமை வாக்குரிமை நம் ஓட்டுரிமை வல்லமை பாரத நாட்டுரிமை!   மண்ணின் மைந்தர் நாம் என்னும் மகுடம் தரித்த பிறப்புரிமை விண்ணின் உயரம் புகழ் விரிந்த வினோத விசித்திர சிறப்புரிமை!   கண்ணிய பிரஜைகள் நாம் என்னும் கவசம் ஜன நாயக வலிமை அன்னிய ரல்ல நாம் என்னும் அடையாளம் இதன் தனிப்பெருமை!   எண்ணி பெற்ற நம் சுதந்திரத்தின் எழுச்சியைக் காப்பது நம் கடமை […]

Read More

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா ஹுதைபிய்யா உடன்படிக்கை:       நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.  ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி […]

Read More