வழிப் பறி !

வழிப் பறி ! August 23, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா?   நன்றி:தமிழோவியம். அன்புடன், இமாம்.   http://thamizheamude.blogspot.com/

Read More

எதிரிகளை வேறருக்க!!!

எதிரிகளை வேறருக்க!!! மலர்க் கொண்டுச் செல்லும் பிள்ளையை மடியில் கிடத்தி; துறுத் துறுவென ஒடும் என் பிள்ளையை தூக்கிக் கொண்டு நான்!   மலர மாட்டயோ முகம் திறக்க மாட்டாயோ; இந்நாட்டில் பிறந்ததினால் இப்படியே நீயும் நானுமா!   மருந்தாக உனக்கு இப்போது உனக்கு முத்தம் மட்டும்தான் என் செல்லமே! வேடிக்கைப் பார்க்கும் உலகம்; வேதனை எனக்கு மட்டும்தானோ!   இனித் திக்குத்தெரியாமல் தட்டுத்தடுமாறமட்டேன்; முட்டிமோதுவேன் மூச்சி உள்ளவரை; இருக்கின்ற மலர்களுக்காவது அஞ்சலி செலுத்தாமலிருக்க; எதிரிகளை வேறருக்க!!! […]

Read More

படிக்காததினால்!

படிக்காததினால்! மனம் தந்து மணம் கொண்டோம்; மாதம் முடிவதற்கு முன்னமே விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்! துவண்டுப் போன என் மனதிற்கு தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை; பிடிக்காத வேலையை பிடித்துக் கொண்டிருக்கிறேன் படிக்காததினால்! மணவீட்டாரிடம் மதப்பாக பல்தியா என பலமாக சொன்னாலும் நாற்றத்தோடு நகர் உலாவரும் அவலம்! களவாகிப் போன கல்வியால் களம் கண்டு இங்கே நான்; மாறிவிடு தலைமுறையே மயக்கத்திற்கு முந்தும் முன்னே; படித்துவிடு இப்படி பக்கம் பக்கமாய் எழுதுவதற்கு முன்னே! -யாசர் அரஃபாத்

Read More

புர்க்கா..

புர்க்கா.. அஸ்ஸலாமு அலைக்கும்,     குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்!   அரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று முரசுக் கொட்டும் உலகம்!   போர்திக்கொண்டுப் போகும் எம் சகோதிரியைக் கண்டு பொறுக்கவில்லையோ பொருக்கி உனக்கு!   ஒழுங்கான ஆடையில் உலா வரும் ஒரேச் சமுதாயம்; படையுடன் வந்து தடைப்போட்டாலும் நடைப்போடமாட்டோம் வீதியிலே; மரணம் வந்தாலும் மானம் காப்போம் தரணியிலே!   வரமாட்டோம் ஒருநாளும் அரைகுறைக்கு – காலமெல்லாம் […]

Read More