வழிப் பறி !
August 23, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து
அரசின் அனுமதியோடு
அதிகாரக் கொள்ளை!
நெடுஞ்சாலைகளில்
ஆங்காங்கே
பட்டப் பகலில்
வழிப் பறி!
சுங்க வரியாம்!!
விழி பிதுங்குகிறது
நுகர்வோருக்கு!
சுங்க வசூலா? அல்லது
தங்க வசூலா?
நன்றி:தமிழோவியம்.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/