மங்களுர் விமான விபத்து இரங்கல் கவிதை

உதிர்ந்துவிட்ட உயிர்களை எண்ணி உதிரம் வழிய அழுகின்றேன் மலரும் மணம் வீசும் என்று எண்ணியிருந்த மலராத மழலை மொட்டுக்களையும் விமானம் எரிய+ட்டி விட்டதை எண்ணி ஓயாமல் துடிக்கின்றேன் இந்திய விமானிகள் திறமைசாலிகள் என்றாலும் திறமைக்கும் வாய்ப்பு வேண்டுமே தரையிறக்கும் போது ஐயம் ஏற்பட்டால் தரையிறக்காமல் மீண்டும் உயர்த்தி இறக்கலாம் என்றாலும் விமானிக்கு அது இழுக்காகுமாம் அவரது பணி உயர்வு தடைபடுமாம் ஆதலால் ஒரேயடியாக பாதாளத்தில் இவர் இறக்கி விட்டார் போலும் கருகி உதிர்ந்த உயிர்களிலே கனவுகள் எத்தனை […]

Read More

கடைசிவரை யாரோ

ஓஹோ மனிதக் குஉட்டமே எதனை நோக்கி இந்த ஓட்டமே மரணம் வருமே நினைவிருக்கா மஹ்சர் மைதானம் மறந்திடுச்சா? நாடியின் துடிப்பு நின்று விட்டால் நம் பெயர் என்ன ‘மையத்து’ தானே அழுதாலும் புரண்டாலும் திரும்ப வராது ஒப்பாரி ஓலமெல்லாம் ஓரிரு நாளு உடுப்பு துணியை மாற்றி வெள்ளைத் துணி வாழ்ந்த மனுசனுக்கு ‘கசப்பு’ மாத்தி வெளிநாட்டு மகன் வரணும் ‘தீதாரு’ பார்க்க வெளியூரு சனம் வரணும் ஒப்பாரி வைக்க ஐந்து பிள்ளைகளும் வரவேண்டும் இல்லையா ஐஸ்பெட்டி வாங்கியாந்து […]

Read More

ஈர நிலம்

நியாயவான் நட்பின் நீதிபதி உலக்கையில் ஏது திசை உன் நட்பில் ஏது துருவம் நட்பே உந்தன் நிறம் நண்பா உனது இதய நிறம் வானத்தின் வெண்ணிலவு வையகத்தின் ஆழ்கடல் தேனின் தீஞ்சுவை தேனீயின் சுடுகோபம் காற்றிலோ கடும் வெப்பம் கடலிலோ அனற் காற்று கிணற்றடி தூர்ந்த கிணறு ஓட்டை வாளி உலகமே தெரிகிறது வலக் கை ஓலக்கை இடக் கை அகற்றப்பட்டுவிட்டது நீர்வேண்டி நெடும்பயணம் பயிர் காய்கிறது ஏழையின் வயிறாய் ஏற்றம் உடைந்து விட்டது ஏரில் பூட்டிய […]

Read More

இரண்டும் ஒன்றல்ல

இரண்டும் ஒன்றல்ல உடல் கொதித்தால் உண்டாவது வியர்வை இதயம் கொதித்தால் உண்டாவது கண்ணீர் சுவையும் ஒன்றுதான் நிறமும் ஒன்றுதான் என்ற போதிலும் இரண்டும் ஒன்றல்ல ஏன் தெரியுமா? வியர்வை…இ அது ஆக்கும் தன்மையுடையது அழும் கண்ணீர் …இ அது அழிக்கும் தன்மையுடையது வியர்வையை வரவேற்போம் வெறும் கண்ணீரை விரட்டியடிப்போம். முதுவை சல்மான் ரியாத்

Read More

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையினைப் படித்து விட்டு கனடா நாட்டு தலைநகர் டொரண்டோவில் வாழும் சகோதரர் ஹ_சைன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மலேசியா, சிங்கப்பூர், துபை, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான வாழ்க்கையினை அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து தொழிலாளியாக இருந்து விட்டேன், தனக்கு […]