ஓ மனிதா..!!!

தேடுதல் என்று தீரும் நில்லடா ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற நன்மை என்ன? நானும் வாழ்வின் உண்மைத் தேடி உண்ணவும் உறங்கவும் மறந்த வண்ணம் மண்ணிலே அலைகின்றேன் பறந்த வண்ணம் பாரெலாம்; நானே பிறந்த காரணம் புரியா(த) போழ்து திறந்த பூ…மியில் தினமுமே மனிதா…!!! தேடும் ஐயம் தீருமா எளிதா…………………??????????? “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் 00971-50-8351499 kalamkader2@gmail.com shaickkalam@yahoo.com

Read More

உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு‌ம் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு உ‌ண்டு. செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் வ‌யி‌ற்றுவ‌லி‌யி‌ல் துவ‌ங்‌கி அடு‌த்தடு‌த்து பல ‌வியா‌திக‌ள் ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம். மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌ம் ம‌ற்றொரு ‌விஷய‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் வ‌யி‌ற்‌றி‌ல் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் வா‌ழ்‌ந்து கொ‌ண்டு தா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அத‌ற்கே‌ற்ற ‌தீ‌ணி போடு‌ம்போது அ‌ந்த நோ‌ய் வள‌ர்‌ந்து ந‌ம்மை‌த் தா‌க்கு‌கிறது. எனவே, நா‌ம் உ‌ண்ணு‌ம் உணவு‌ம், அது செ‌ரிமான‌ம் ஆவது‌ம்தா‌ன் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ள் ஆ‌கி‌ன்றன. அதனா‌ல்தா‌ன் பெரு‌ம்பாலான ‌வியா‌திக‌ள் வ‌யி‌ற்‌‌றி‌ல் […]

Read More

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு  எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார். உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு […]

Read More

சிறு நீரகக் கல்… கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் […]

Read More

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன; 1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், […]

Read More

முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் மூலம் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதுகுளத்தூர்.காம் இணையதளம் இயங்கும் நற்செய்தி அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி, ஒரு கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அறிவியலால் வரும் பயன்களை முதுகுளத்தூர் ஜமாத்தினர் பயன்படுத்தித் தங்கள் ஊரின் சிறப்பை உலக அரங்கில் உயர்த்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தமிழக முஸ்லிம் […]

Read More

திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, போலீசார் 20 யோசனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு: 1. வீடுகளில் இரவு நேரங்களில் முன் மற்றும் பின் பகுதியில் பல்புகளை எரிய விடவும். வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்கள், தாழ்ப்பாள்கள், பூட்டுகள் உறுதியானவையாக இருக்க வேண்டும். 2. வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும்போது வந்திருப்பவரை ஜன்னல் வழியாகவோ, […]

ஈயாத பிறவி இருந்ததென்ன லாபம் எட்டிமரம் காய்த்தென்ன பலன்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. ஐ.பீ.எஸ்(ஓ) சென்ற மார்ச் மாதம(2010); அனைத்துப் ஊடகங்களிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் ஒரே பரபரப்பான செய்தி வெளியிட்டன. அந்த செய்தி இந்திய குக்கிராமங்களில் வாழும் அரை வயிற்றுக் கஞ்சி, அரைகுறை ஆடை அணிந்த மக்களிலிருந்து சென்னை-மும்பை-கல்கத்தா போன்ற நகரங்களில் பாதையோரம் சுருண்டு ஓலைப்பாயாய் வாழும் பாதசாரி வரை ‘ஆகா உலக பொருளாதார மலேசியா பெட்ரனாஸ் இரட்டைக் கோபுரம் போன்று உயர்ந்த பொருளாதார நிலையினை அடைந்து விட்டோமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர’; என்றால் உங்களுக்கு […]

Read More