துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மவ்லவி க. ஜலீல் சுல்தான் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜியும், முதுகுளத்தூரைச் சேர்ந்த மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் க. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களுக்கு 21.04.2009 செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமீரக வாழ் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களது வருகையினை பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் 050 51 96 433 எண்ணுக்கு தொடர்பு […]
Read More