எங்கிருந்து கற்றோம்…!
திலங்கிய மரபுகள் மங்குகிறதே! தெய்வீக கலாசாரம் கசங்குகிறதே! பெண்களே… நாம் எங்கிருந்து கற்றோம்! விழி திறந்தே மதியுறங்கி… வழி தெரிந்தே – புதை குழியிறங்க… கண்களே… நாம் எங்கிருந்துகற்றோம்! கொலுசொலியோ சலசலக்க… உதட்டுச் சாயம் செஞ்சிவக்க… முகங்களெல்லாம் மினுமினுக்க… நகங்கள் கூட பளபளக்க பூமியே கிடுகிடுக்க, பாவியாய் நடக்கின்றோம்! முகப் பூச்சும் நகப் பூச்சும் நமக்கெதற்கு கண்ணியரே… இது தொடர்ந்தால் இறைவனிடம் நாமெல்லாம் அந்நியரே…! மறையை மறந்து திரையில் குதிக்க… மங்கையரே…! நாம் எங்கிருந்து கற்றோம்! காலைக் […]
Read More