ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் – ஐக்கிய அரபு அமீரகம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 1990 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும் அதன் செயல்பாடுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிய அதிக அளவில் சென்றதின் காரணமாக இது புத்துணர்ச்சி பெற்று வருகிறது. தற்பொழுது ஏறக்குறைய 125 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமீரகத்தில் உள்ளனர். ஏறக்குறைய 15 பேர் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர். பணிகள் : கல்விச்சேவையே இதன் தலையாயப் பணி […]
Read More