வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!

-எஸ்.நூர்முகம்மது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக் காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள் ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக் கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் அவை அடகு வைக்கப்பட்டும், விற்கப் […]

Read More

உன்னால் முடியும் : டாக்டர்: அப்துல் கலாம்

அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்… தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.  அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் […]

Read More

பெற்றோரைப் பேண்

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய நற்பணியை நேரில் காணும் நெஞ்சம் துடிக்க நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..! பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு பனிசெய்து கிடந்திடு என்றும்நீ பொதிஇவன் என்றுஉன் தந்தையை பழித்து விடாதே ஒருபோதும் கொதித்து எழுவாள் உனதன்னை- உருக் குலைந்து விடுவாய் உடனேநீ..! சிரித்து அவர்களை உபசரித்தால் செழித்திடும் உனது எதிர்காலம்.. கண்ணீர்க் கடலை […]

Read More

வ.களத்தூர்-கவிதை!

பாரில் சிறந்த ஊரோ… காணும் ஊரில் சிறந்த ஊரோ நானறியேன்! எங்கும் எழில் மிகு எமதூர்… அன்பைப் பருக தரும் அமுதூர்! அருகில் அழகாய் பூத்திருக்கும் சிற்றூர்களுக்கெல்லாம் விழுதூர்! இது கல்லாறு பாயும் நந்தவனம்..! கார்மேகம் கலைப்பாறும் பூங்காவனம்..! கட்சிகள் தொடுத்தும் கழகங்கள் புரிந்தும் நல சங்கங்கள் அமைத்தும் சேவையே எமக்கு இலக்கு! மக்களின் மண நிறைவைச் சொல்லும் முகப் பொலிவை… கண்டால் விளங்கும் புதிதாய் எதற்கு விளக்கு..! தென்திசை ஏரியின் தெவிட்டா தென்றலும், வடதிசை ஆற்றின் […]

Read More

மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !

( ஆக்கம் :- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ) நூற்றுக்கும் குறைவான வீடுகளே இருக்கும் எங்கள் ஊர் ஒரு குக்கிராமம் தான். எழில் பொங்கும் இயற்கை வளத்தை போர்வையாய் போர்த்திக் கொண்ட ஒரே கிராமம் எங்கள் ஊராகத் தானிருக்கும். நெஞ்சை நிமிர்த்திய தென்னை மரங் களும், வெட்கத்துடன் தலை குனிந்து நிற்கும் வாழை மரங் களும் தான் எங்கள் ஊரின் பசுமை புரட்சி நாயகர்கள் ! சிறிய ஊராயிருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் கூடி வாழும் […]

Read More